கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
required | வேண்டிய |
remainder | நினைவூட்டி நினைவூட்டி |
relative acceleration | சார்வேகவளர்ச்சி |
relative displacement | சாரிடப்பெயர்ச்சி |
relative equilibrium | சார்சமநிலை |
relative error | சார்வழு |
relative orbit | சாரொழுக்கு |
relative speed | சார்புக்கதி |
relative value | சார்புப்பெறுமானம் |
remainder theorem | மீதித்தேற்றம் |
removal of brackets | அடைப்புநீக்கம் |
representative fraction | வகைக்குறிப்பின்னம் |
required number | வேண்டியவெண் |
relaxation | தளர்தல் |
relative motion | சாரியக்கம் |
relative velocity | சார்வேகம் |
representation | பிரதிநிதித்துவம்/சித்திரிப்பு உருவகித்தல் |
relative density | சாரடர்த்தி |
relaxation | தளரல் |
relaxation | தண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு. |
remainder | மிச்சம், எஞ்சியுள்ளவற்றின் தொகுதி, எஞ்சியுள்ளவர்களின் தொகுதி, (கண) கழித்த மிச்சம், வகுத்த மீதம், மீப்பு, தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி, (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை, (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு. |
repel | துரத்து, ஓட்டு, தள்ளு, உந்தியெறி, விலக்கு, தடுத்து நீக்கு, தவிர், தடைசெய், வெறுப்புணர்ச்சி கொள்ளச் செய், உள்ளேவிட மறு,. வெறுப்புடையதாயிரு, உவர்ப்பளி. |
representation | பெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு. |
repulsion | (இய) வெறுப்பம், இடையெறிவுத்திறன், பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல், வெறுப்பு, ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி. |