கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
reduction | குறைத்தல் குறைத்தல் |
rectangle | செவ்வகம் |
rectangular aperture | செவ்வகத்துவாரம் |
rectification of curves | வளைகோடுகளின்றிருத்தம் |
rectilinear motion | நேர்கோட்டியக்கம் |
rectilinear, linear | நேர்கோட்டுக்குரிய |
recurring | மடங்குகின்ற |
reduction | முன்னிலை அடைதல் |
recurring continued fraction | மடங்குதொடர்பின்னம் |
recurring decimal | மடங்குதசமம் |
recurring series | மடங்குதொடர் |
reduction of a fraction | ஒருபின்னத்தினொடுக்கம் |
redundant rod | மிகைக்கோல் |
reflex angle | பின்வளைகோணம் |
regular figure | ஒழுங்கானவுருவம் |
reference | குறிப்பி |
regular matrix | ஒழுங்கான தாய்த்தொகுதி |
reduction | தாழ்த்தல் |
relative | சார்பி |
rectangle | நாற்கட்ட வடிவம், நீள் சதுரம். |
reduce | முன்னிலைக்குக் கொணர், மீட்டுக்கொணர், மறுபடியும் சீராக்கு, உருமாற்று, மாற்றி இசைவி, கட்டளை வடிவத்துக்குக்கொணர், வகுத்தமை, வகைப்படுத்து, வகையுட் கொணர், கட்டாயப்படுத்திச் செயற்படுத்து, அல்க்கி ஆள், குறை, தாழ்த்து, சுருக்கு, வறுமைக்கு ஆட்படுத்து, வலிமை குன்றுவி, எளிதாக்கு, சிக்கல் குறை, குறுக்கு, அளவு சிறிதாக்கு, எடையிற் குறைபடு. |
reductio ad absurdum | விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல், (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல். |
reduction | குறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம். |
reference | தொடர்பு, உறவு, பொருத்தம், குறிப்பீடு, குறிப்புரை, சுட்டுரை, சுட்டுக்குறிப்பு, சுட்டுக்குறியீடு, புரட்டரவு, தேவை நோக்கீடு, தேட்டத் தேர்வு, தகவல் தேட்டம், குறிப்புத்தேட்டம், தகவல் குறிப்புக் கோரிக்கை, துணையாதாரம், மேற்கோள், சான்றாதாரம், பிணை ஏற்பாதரவு, சான்றாதரவு, பரிந்துரைப்பு, மேவுவிப்பு, தகவலுக்கான ஒப்புவிப்பு, முடிவுக்கான ஒப்படைப்பு, பணியாணை உரிமையெல்லை, (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை. |
regular | இயல்முறைச் சமயகுரு, சமயக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு முறைப்படி அமர்த்தப்பட்ட கிறித்தவ சமய குருமாரில் ஒருவர், இயற் பணிமுறைப் படைவீரர் முறையமர்வுப் போர்வீரர், (பே-வ) நிலையாக வேலைக்கு அமர்த்ப்பட்டவர், (பெயரடை) முறைப்பட்ட, சொல்லொழுங்குடைய, வடிவொழுங்கு வாய்ந்த, அமைப்பொழுங்குடைய, நேர் கட்டுமானமுடைய, விதிக்கு இணக்கமான, சமயை விதிகளுக்குக் கட்டுப்பட்ட, சமயப் பிரிவுப்ளைச் சார்ந்த, திருமடப் பிரிவுப்ளைச் சார்ந்த, சரியான தகுதியினையுடைய, நேர் ஆக்கமுடைய, தொழிலில் நிலை ஈடுநாடுடைய, நேர் ஈடுபாடுகொண்ட, ஒரு தன்மைத்தாக, நிகழ்கிற, வழக்கமான, நிலையான, ஒழுங்கான, ஆசார வழக்கமுறைமை வயர்நத, வழக்காற்று முறைகளை மீறாத முற்றிலும் தொழிற்றுறை ஈடுபாடுடைய, (பே-வ) முழு நிறைவான, ஐயத்திற்கிடமில்லாத., (இலக்) சொல் வகையில் இயல்பான மாறுபாட்டு முரண்ட அமைப்புடைய, செல்டவகையில் எல்லா உருத்திரிபமைதிகளையும் ஏற்கிற, சொல்லின் குறைவடிவன்யிராத. |
relative | தழுவியற்சொல், தழுவியல் மறுபெயர், உறவினர். |