கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
rate | வீதம் |
rate | வீதம் |
radian | ஆரையன் |
ratio | விகிதம் |
radical | மூலிகம் |
radial acceleration | ஆரைவேகவளர்ச்சி |
radial velocity | ஆரைவேகம் |
radian measure | ஆரையனளவை |
radical axis | சமத்தொடுகோட்டச்சு |
radical centre | சமத்தொடுகோட்டுமையம் |
radical sign | மூலக்குறி |
radius of gyration | சுழியாரை |
radius vector | ஆரைக்காவி |
range of a projectile | ஓரெறிபொருளின் வீச்சு |
rational expression | விகிதமுறுகோவை |
rational fraction | விகிதமுறுபின்னம் |
rational function | விகிதமுறுசார்பு |
ratio | விகிதம் |
radius | ஆர எலும்பு |
radius of curvature | வளைவு ஆரம் |
radian | ஆரகம் |
radius | ஆரம் |
radian | (வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம். |
radical | மூலதத்துவம், அடிப்படைக்கூறு, (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி, (கண) விசைமூலம், வசை மூல அளவை, விசைமூலக்குறி, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம், (அரசியல்) தீவிர முன்னறவாதி, அடிப்படை மாற்றம் விழைவோர், தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர், (பெயரடை) வேருக்குரிய, வேர் சார்ந்த, உள்ளியல்பார்ந்த, அடிப்படையான, ஆதாரமான, மூலமான, முக்கியன்ன, அடிமூலத்துக்குரிய, அடிமூலந் துருவுகிற முழுவதுமான, அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற, முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த, திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட, தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள, (கண) விசைமூலஞ் சார்ந்த, (மொழி) கொல்வோர் சார்ந்த, (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய, (தாவ) வேர்சார்ந்த, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய, வேரிலிருந்தே முளைக்கிற, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற. |
radius | முன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை. |
range | வரிசை, அவண, நி நேர்வரை, ஒழுங்கு, படி, அடுக்கு, தொகுதி, மலைகளின் தொடர்,. கிடப்பு, திசை நி அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சல் நிலம், சுற்றுப்புறம்,தொலைவெல்லை, பரப்பபெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெரல்லை, இயங்கெல்லை, செயல் எரல்லை, எட்டுந்தொலை, வீச்சு. ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, பரப்பெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெல்லை, இயங்கெல்லை, செயல் எல்லை, எட்டுந்தொலை, வீச்சு, ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, இலக்கின் தொலைவளவு, குறியிலக்குப் பரப்பெல்லை, ஏற்ற இறக்க எல்லை, வேறுபாட்டடெல்லை, (வினை) வரிசைப்படுத்து, அணியணியாக நி௯றுத்து, வரிசையுட்படுத்து, நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை, குழுவினுட்படுத்து, வரிசைப்படு, ஒருநிலைப்படு, நிரல்படு, எல்லையிடைப்படுவி, எல்லையிடைப்படு, எல்லையிடையே வேறுபாடுறு, இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு,ற, எல்லையுள் நிகழ்வு,று ஒப்புடையதாயமை, பொருந்து, சரியிடம் பெறு, அலைந்து திரி, உலாவித்திரி, பரந்து செல், பரவு, கெடுகச் செல், எங்கும் உலவுறு எங்கும் நிலவு, துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு,. |
rate | தகவு வீதம் விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீழ்ம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி. தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை, செய்வகை, முறை, (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு, நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு, கருது, வரிவீதத்துக்கு, உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து. |
ratio | தகவு, வீதத்தொடர்பு, ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு. |
rational | ய.ஆறறிவுடைய, பகுத்தறிவு வாய்ந்த, அறவாராய்ச்சிமுறை சார்ந்த, மட்டான, நேர்மை வாய்ந்த, நேரறிவு வாய்ந்த, அறிவுக்குப் பொருத்தமான, காரணகாரியத் தொடர்புடைய, பொருத்தக்கேடற்ற, வஜ்ம்புமீறாத, மிகைபடாத, மடமை சாராத, பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய, பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய, பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய, (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை |