கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 9 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
power | ஆற்றல்,வலு |
power-series | அடுக்குத்தொடர் |
practical geometry | செய்முறைக்கேத்திரகணிதம் |
practical science | செய்முறை விஞ்ஞானம் |
practical units | செய்முறையலகுகள் |
precession of the earths axis | புவியச்சின்றிசைமாற்றம் |
pressure | அழுத்தம் |
precessional motion | அச்சுத்திசை மாறுமியக்கம் |
precise, exact | திட்டமான |
preference share | தெரிகைப்பங்கு |
premiss, premise | முதற்கோள் |
present value | இற்றை விலை |
primary, principal, capital | முதல் |
primitive of a differential equation | ஒருவகையீட்டுச்சமன்பாட்டின்மூலம் |
primitive, root, radical | மூலம் |
prime number | பகாவெண் |
prime factor | பகாச்சினை |
power | திறன் |
pressure | அழுத்தம் |
power | திறன் திறன் / மின்சாரம் |
power | ஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி. |
practice | பழக்கம், வழக்கமான செயல், சட்ட நடைமுறை ஒழுங்கும, வாடிக்கை, நீடித்த பயிற்சி, பயிற்சித்தொடர்பு, வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி, கடைக்கணக்குமுறை, விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை. |
precession | முந்துகை, (வான்.) பூர்வாயணம், புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு. |
premium | பரிசில், ஊக்கப்பரிசு, காப்பீட்டுக் கட்டணம், பரிசூதியம், நல்லெண்ண மிகை ஊதியம், வட்டிமீது மிகைக்கட்டணம், தொழிற்பயிற்சிக்கான மதிப்பளிப்பு, வாசி வட்டம், உயர் செலாவணியாக மாற்றுவதற்குரிய மிகை வட்டம், மிகை மதிப்பு, உயர்மதிப்பு. |
pressure | அழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு. |