கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 7 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
point of concurrency | சந்திப்புப்புள்ளி |
point of incidence | படுபுள்ளி |
point of infinity | முடிவிலிப்புள்ளி |
point of inflexion | வளைவுமாற்றப்புள்ளி |
point of intersection | ஒன்றையொன்றுவெட்டும்புள்ளி |
point of reference | மாட்டேற்றுப்புள்ளி |
point roulette | புள்ளிச்சிறுசில்லி |
points of condensation | ஒடுக்கற்புள்ளிகள் |
polar co-ordinates | முனைவாள்கூறுகள் |
polar diagram | முனைவுவரிப்படம் |
pole (linear measure) | போல் |
polygon of acceleration | வேகவளர்ச்சிப்பல்கோணம் |
polygon of displacement | பெயர்ச்சிப்பல்கோணம் |
polygon of forces | விசைப்பல்கோணம் |
polyhedral angle | பன்முகக்கோணம் |
polygon | பல்கோணி |
pole | Pole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
pointer | சுட்டு |
polar circle | முனைவுவட்டம் |
pointer | காட்டி, குறிமுள் |
pole | முளைக்குருத்து,முனைவு |
pointer | சுட்டி சுட்டு |
pole | முனை |
polar | முனைநிலை முனைநிலை/துருவநிலை |
pole | (NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
pointer | சுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு. |
polar | நிலமுனைக் கோடிக்குரிய, துருவஞ் சார்ந்த, நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள, காந்தமுனைக் கோடிகளுள்ள, காந்தமுனைப்புள்ள, காந்தத்தன்மையுள்ள, நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய, அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற, (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த, நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய, நேர் எதிரெதிர் பண்புகளையுடைய. |
pole | கழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு. |
polygon | பல்கோணக் கட்டம், நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம். |