கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 6 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
plus sign | சகக்குறி |
poincares theorem | புவன்காரேயின்றேற்றம் |
poinsots central axis | புவன்சோவின் மையவச்சு |
point o theorem | புள்ளி ஓ த்தேற்றம் |
point object | புள்ளிப்பொருள் |
planet | கோள் |
planimeter | பரப்புமானி |
platform | பணித்தளம் |
platform | மேடை |
planet | கோள் |
planimeter | பரப்பளவி |
planetary system | கோட்டொகுதி |
platform | மேடை பனித்தளம் சார்ந்த dependent |
platform | மேடை |
planet | காள், காளம் |
plumb line | குண்டுநூல் |
plane geometry | தளக்கேத்திரகணிதம் |
planimeter | பரப்புமானி |
plane angle | தளக்கோணம் |
plane of motion | இயக்கத்தளம் |
plane of vibration | அதிர்வுத்தளம் |
planetary motion | கோளியக்கம் |
plate, lamina, disc, scale | தட்டு |
playfairs axiom | பிளேபெயரின் வெளிப்படையுண்மை |
pluckers co-ordinates | புளுக்கரினாள்கூறுகள் |
plumb level | குண்டுமட்டம் |
planet | (வான்.) கோள், (சோதி.) கிரகம். |
planimeter | தளமட்டமானி. |
platform | பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை. |
plus | கூட்டல் குறி, கூடுதலான அளவு, நேர் அளவு, எதிர்மறையல்லாத அளவை, (பெ.) கூடுதலான, மிகையான, மிகுதிப்படியான, (கண.) நேரான, எதிர்மறையல்லாத, கூட்டப்பட்ட, (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய, நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட, குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய, உடன் சேர்க்கப்பட்டு. |