கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
pitchகரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு
pitchகுனிவு
planeபறனை
planமாதிரிப்படம்,திட்டம்
physicsஇயற்பியல்
pivotசுழல் மையம்
planeசமதளம்
pile driverமுளைசெலுத்தி
pitchபுரி அடர்த்தி எழுத்து அடர்
physicsபெளதிகவியல்
perpendicularசெங்குத்து,செங்குத்தான,செங்குத்தான
pitchநிலக்கீல், கரிப்பிசின்
perpendicular bisectorஇருசமவெட்டிச்செங்குத்து (செங்குத்திருசமவெட்டி)
perpendicular distanceசெங்குத்துத்தூரம்
perpendicular planeசெங்குத்துத்தளம்
phase angleநிலைமைக்கோணம்
phase differenceநிலைமைவேற்றுமை
phase of motionஇயக்கநிலைமை
physical chargeபெளதிகமாற்றம்
physical lawsபெளதிகவிதிகள்
pitch of screwதிருகாணிப்புரியிடைத்தூரம்
pitch of the wrenchமுறுக்கலிடைத்தூரம்
place valueஇடப்பெறுமானம்
physicsபெளதிகவியல்
perpendicularகுத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.
physicsஇயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
pieபறவை வகை, வீண்வம்பு பேசபவர்.
pintநீர் முகத்தலளவைச் சிற்றலகு, அரைக்கால் காலன், (மரு.) 20 நீர்ம அவுன்சு.
pitchநிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.
pivotசுழல்முளைப்பகுதி, திருகு குடுமி, இயக்கமையம், படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர், (வினை.) சுழல்முறைமூலம் இணை, திருகு குடுமி இணைப்பளி, சுழல் முளை மீது திருகி இயங்கு.
planதிட்டம், வரைவு, ஒழுங்கமைப்பு, கால-இட அட்டவணை, நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம்,கட்டிட உருவரைப்படிவம், (வினை.) திட்டமிட்டு உருவாக்கு, திட்டமிடு, முன்னேற்பாடுசெய், கருத்துரு அமை, உருவரைப்படிவம் வரை, நிலவரைப்படிவம் உருவாக்கு.
planeதளம், சரிமட்டமான பரப்பு, சமதளப்பரப்பு, சமதளப்பரப்புநிலை, விமானம், வானவூர்தி, வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை, மணிக்கல்லின் பட்டைமுகம், (பெ.) சமதளமான, சரிமட்டமான, சரிசமதளத்தில்கிடக்கிற, தளமட்டமான, (வினை.) வானுர்தியில் இயங்கு, வானுர்திப்பயணஞ் செய், தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய்,

Last Updated: .

Advertisement