கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
permanent setஅமைப்பு நிலப்பதிவு
periodicகால சுழற்சி உடைய
perimeterசுற்றளவு,சுற்று
periodகாலம்
periodicityஆவர்த்தனம்
periodic functionஆவர்த்தனச்சார்பு
periodic lawஆவர்த்தனவிதி
perfectly smoothநிறையழுத்தமான
pericycloidபக்கவட்டப்புள்ளியுரு
perihelion distanceஞாயிற்றண்மை நிலைத்தூரம்
period of nutationஅச்சதிர்வுப் பெயர்ச்சிக்காலம்
period of oscillationஅலைவுக்காலம்
period of rotationசுழற்சிக்காலம்
period of vibrationஅதிர்வுக்காலம்
periodic forceஆவர்த்தனவிசை
periodic motionஆவர்த்தனவியக்கம்
periodic timeஆவர்த்தனகாலம்
periphery, revolution, girthசுற்று
permanent, stationaryநிலையான
perimeterசுற்றுவட்ட அளவு, புற எல்லை, வட்டமான உருவின் சுற்றுவரை, வட்டச்சுற்றுவரை நீளம், சுற்றுக்கட்ட நீளம், காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
periodஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.
periodicவான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
periodicityபருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு.
permutation(கண.) தொகுதியின் உறுப்பு வரிசைமாற்றம், வரிசை மாற்ற ஒழுங்கமைவு, வரிசைமாற்ற வகைகளில் ஒன்று.

Last Updated: .

Advertisement