கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
peg | முளை |
penetration | துளைத்தல் |
penetration | ஊடுருவல், ஊடுபுகல் |
penetration | உட்செலுத்துதல் |
pedal curve | பாதவளைகோடு |
pedal line | பாதக்கோடு |
pedal triangle | பாதமுக்கோணம் |
per cent, percentage | சதவீதம் |
percentage of error | வழுவின்சதவீதம் |
perfect cube | நிறைகனம் |
perfect differential | நிறைநுண்ணெண் |
perfect elasticity | நிறைமீள்சத்தி |
perfect fluid | நிறைபாய்பொருள் |
perfect square | நிறைவர்க்கம் |
perfectly elastic | நிறைமீள்சத்தியுடைய |
peck | முகத்தலளவைக் கூறு, 2 காலன், 2 காலன் அளவுள்ள கொள்கலம், பேரளவு. |
pedal | நெம்படி, இயந்திர மிதிகட்டை, இசைக்கருவியின் மிதிபலகை, (இசை.) நீள் கவிவிசைப்பு, வைக்கோலின் திண்ணிய அடித்த்ள், வைக்கோல் புரி, (பெ.) காலடிக்குரிய, சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த, (வினை.) நெம்படியை மிதித்தோட்டு, இயந்திரத்தை மிதித்தியக்கு, இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு, இசைக்கருவி இயக்கு. |
peg | முளை, மாட்டற்கொம்பு, பற்றிறுக்கி, ஆப்புக்கட்டை, இணைகுழைச்சு, மாடகம், யாழ் முதலிய கருவித் தந்திகளை வரிந்திறுக்கும் முறுக்காணி, தடைக்கட்டை, கட்டுத்தறி, எல்லைக்குற்றி, குறிச்சந்து, ஆட்ட வகையில் அளவை குறிக்கும் ஆப்புமுளை, சாக்குப்போக்குக் கருவி, குடிவகை, (வினை.) முளையறைந்து இறுக்கு, ஆப்புஅறை, ஆணியிறுக்கு, விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்து, பங்குமாற்றுக் களத்தில் பங்குமதிப்பு விலை திடீர் ஏற்ற இறக்கம் அடையாமல் அறுதிவிலையால் தடுத்து நிறுத்து, குறிமீது முளை இலக்குவை, முளைகொண்டு தாக்கு, முளையறை, ஆட்டவகையில் அளவைக்குறித்து ஆப்புமுளை செருகு, சுரங்க உரிமை எல்லையை முளையால்குறி, ஆட்டவகையில் ஆட்ட இறுதி குறிக்கும் முறையில் முளைமீது பந்தடித்து வீழ்த்து,விடாமுயற்சியுல்ன் உழை. |
pence | ஆங்கில நாட்டுச் செப்புக்காசுகள். |
pencil | வரைகோல், கரிக்கோல், வண்ண ஓவியத்தூரிகை, தீட்டுப்பாணி, வண்ண ஓவியப்பாணி, (இய.) குவிகதிர்க்கூம்பு, (வடி.) வரைக்கூம்பு, ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள், (வினை.) வரைகோலாற் குறி, கரிக்கோலால் தீட்டு, பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய், வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை. |
pendulum | ஊசற் குண்டு, மணிப்பொறியின் ஊசலி, ஊசலாடும் ஆள், ஊசலாடும் பொருள். |
penetration | உட்புகுவு, ஊடுறுவல். |
penny | ஆங்கில நாட்டுச் செப்புக்காக, (பே-வ.) சிறு நாணயம், சிறகாசு. |
pentagon | ஐங்கோணம், ஐந்து பக்கங்களுள்ள உருவம். |