கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
partnershipகூட்டாண்மை
particleதுணிக்கை,துகள்
particleதுகள்
pathபாதை பாதை
parametric equationசாராமாறிச்சமன்பாடு
parametric independent variableசாராமாறி
part: denominatorபகுதி
partial derivativesபகுதிப்பெறுதிகள்
partial differential coefficientபகுதிவகையீட்டுக்குணகம்
partial differentiationபகுதிவகையீடு
partial fractionபகுதிப்பின்னம்
partial productபகுதிப்பெருக்கம்
participating shareபகிரும்பங்கு
particular, caseகுறிப்பிட்டவகை
particular, definiteகுறிப்பிட்ட
particular, integralகுறிப்பிட்டதொகையீடு
particular, solutionகுறிப்பிட்டதீர்வு
pascals theoremபசிக்காலின்றேற்றம்
peak, apex, vertexஉச்சி
peaucelliers linkageபோசலியரினிணைப்பு
partial(இசை.) முழுமையாக ஒலிக்காத கிளைச்சுரம், (பெ.) ஒருசார்புடைய, மனக்கோட்டமுடைய, நேர்மையற்ற, அரைகுறையான, நிறைவற்ற, முழுமையாயிராத, பகுதியளவான.
particleதுகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு.
partnershipபங்காண்மை
pathவழி, காலடிப்பாதை, நடைப்பாதை, பந்தயஓட்ட மிதிவண்டிகளுக்கு வழிகாட்டும் நெறிவரை, செல்நெறி, செயல் நெறிமுறை, வழிவகை, நெறிமுறை.

Last Updated: .

Advertisement