கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 12 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
proportional limit | விகிதசமவெல்லை |
proportional parts | விகிதசமக்கூறுகள் |
propositions of incidence | படுகைக்கூற்றுக்கள் |
protuberant thread | புடைப்பானபுரி |
pure decimal | தூயதசமம் |
pure equation | தூயசமன்பாடு |
pure mathematics | தூயகணிதம் |
pure number | தூயவெண் |
pythagoras theorem | பைதகரசின்றேற்றம் |
pulley | கப்பி |
pump | பம்பி,எக்கி |
pull | இழு இழு |
pyramid | கூம்பகம் |
pull | இழுவை |
pulley | கம்பி |
pump | எக்கி |
pyramid | பட்டைக்கூம்பு |
proportional | தகவுப்பொருத்தத்தின் எண்கூறு, (பெ.) சரிசம விழுக்காடுடைய, சரிசமவீத அளவான, அளவொத்த. |
protractor | கோணமானி, நீட்டுத்தசை, உறுப்புக்களை நீட்டுவதற்குரிய தசைநார். |
prove | மெய்ப்பி, சான்றுறுதிசெய், சரியென்று காட்டு, தேர்வுமூலம் உறுதிப்படுத்து, வாதமூலம் நிலைநாட்டு, செயல்மூலம் விளக்கு, விசாரணையால் தேர்ந்துகாண், தௌிவுபடுத்து, சோதனை செய்துபார், கணிப்பினை வேறுமுறையால் சோதித்துச் சரிபார், பண்பு தேர், துப்பாக்கிவகையில் நோட்டம் பார், தௌிவுபடு, பின்னால் விளக்கமுறு நிலையடை, காணப்படு, என்று காணப்பெறு, வந்தமைவுறு, ஆகு. |
pull | இழுப்பு, வலிப்பு, வெட்டியிழுப்பு, தென்னுகை, இசிப்பு, இழுப்புவிசை, ஈர்ப்பாற்றல், செல்வாக்காற்றல், மேலிட ஆதரவு வலிமை, கடிவாள இழுவை, பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு, வலிந்த படகுகைப்பு, மதுவகையில் நீள்குடியளவு, கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு, பற்றுகைப்பிடி, அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி, பந்தாட்ட வகையில் பின்விசையடி, ஆக்கநலம், சாதகமான நலம், (வினை.) இழு, பற்றி ஈர், பிடுங்கு, கிள்ளியெடு, கவர்ந்து ஈர், ஈர்த்துக்கொள், முனைந்து உழல், இழுத்துச்செல், உறிஞ்சு, மொண்டுகொள், சோர்த்து எடு, வார்த்துக்கொள், பறித்தெடு, மணியை இழுத்தடி, படகுஉகை, தண்டுவலி, வலிந்து துடுப்புத்தள்ளு, படகுவகையில் உகைக்கப்பெறு, பற்றிக்கிழி, உடல்நலங் கெடு, கோட்டு, முகம் வகையில் கோணலாக்கிகொள், கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு, திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு, கைதுசெய், சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து, குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு, தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள், முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள், ஒருதிசைப்பட்ட சார்பூட்டு, ஆதரவை வலிந்துபெறு, செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு, வாரிவிடு, வீழ்த்து, அழி, குற்றங்காண், குறைப்படுத்து, பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி, குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை, செயல் வலுக்குறை, மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு. |
pulley | உருளை, கப்பி, பாரஞ்சாம்பி, (வினை.) கப்பிமூலந் தூக்கு, கப்பி அமைத்து இணை, கப்பியால் வேலைசெய். |
pump | நீர்வாங்கு குழாய், காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய், நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி, நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி, வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி, இதயம், குருதி, விசையியக்கக் கருவி, பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு, பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சி,பிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர், (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு, நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று, விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து, கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய், வெளிப்படுத்து, வெளிக்கொணர், செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து, முழுதுங் களைப்படையச் செய், காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு. |
pyramid | எகிப்திய கூர்ங்கோபுரம், பட்டைக்கூம்புரு, பட்டைக்கூம்புருவப்பிழம்பு, கூம்புவடிவப்பொருள், கூம்பு வடிவக்குவியல், கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம், ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். |