கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 11 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
propeller | உந்தி |
product of inertia | சடத்துவப்பெருக்கம் |
product theorem | பெருக்கற்றேற்றம் |
profile curve | பக்கப்பார்வைவளைகோடு |
progressive wave | விருத்தியலை |
projective co-ordinates | எறியவாள்கூறுகள் |
projective geometry | எறியக்கேத்திரகணிதம் |
prolate spheroid | பேரச்சுக்கோளவுரு |
proof by exhaustion | களைமுறை நிறுவல் |
proper fraction | தகுபின்னம் |
project | திட்டம் |
projection | வெளிப்படுத்து, வீழல்,எறியம் |
propeller | முன்னியக்கி |
property | சொத்து |
proportion | விகிதசமம் |
projection | நீட்டம்/எறியம்/வீழல் முன்னிறுத்தல் |
property | பண்பு |
project | திட்டப்பணி |
proof | சரவை |
progression | எண் ஏற்றம் |
project | திட்டம் |
projectile | எறி படை, எறி தூள், எறிபொருள் |
profit | ஆதாயம், இலாபம், பயன், நன்மை, பெறுதி, வருநலன், ஊதியம், நலமேம்பாடு, (வினை.) பொருள்வகையில் ஆதாயமாயிரு, பயன்படு, அனுவலமாயிரு, நலந்தருவதாயிரு, பயனடை, நலம்பெறு. |
progression | முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை. |
project | திட்டம், செயல்முறை ஏற்பாடு. |
projectile | ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க. |
projection | எறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஒளிநிழல் எறிவுரு. |
projector | திட்ட இயக்குநர், ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர், ஒளி எறிவுக் கருவி அமைவு, திரைப்பட ஒளியுருப்படிவுக்கருவி, எறிவுப்படிவக்கோடு. |
proof | கரி, மெய் அறுதிச்சான்று, விளக்கச்சான்று, தௌிவு, சான்று விளக்கம், எண்பிப்பு, சான்றுப்பத்திரம், சான்றுச்சின்னம், செயல்விளக்கம், விளக்கச்செய்முறை, சோதிப்பு, கடுந்தேர்வு, தேர்வுமுறை, வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம், வடிநீர்மங்களின் செறிமானத்தரம், திருத்தத்துக்கான அச்சுப்படி, பார்வைப்படி, (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு, செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு, ஆய்குழல், புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள், (கண.) முடிவுச் சோதனை, (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய, ஊடுருவப்பட முடியாத, தாக்குதலால் கேட்டையாத, தடைகாப்பான, தூற்றுக்கு இடங்கொடாத, (வினை.) தடைகாப்புச் செய், ஊடுருவ முடியாததாக்கு, துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு. |
propel | முற்பட இயக்கு, முன்னோக்கிச் செலுத்து. |
propeller | கப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி. |
property | உடைமை, சொத்து, உரிமைப்பொருள், நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி, (அள.) இனப்பொதுப்பண்பு. |
proportion | கதவுப்பொருத்தம், இசைவுப் பொருத்தம், பரிமாணம், (கண.) தகவுப்பொருத்த அளவு, ஒருவீதம், மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை, (வினை.) வீதப்படி பிரி, பொருத்தமாக அமை, ஒன்றற்கொன்று பொருத்து. |