கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 10 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
principal axis | தலைமையச்சு |
principal co-ordinates | தலைமையாள்கூறுகள் |
principal diagonal of a determinant | ஒருதுணிகோவையினது தலைமை மூலவிட்டம் |
principal moments of inertia | சடத்துவத்தலைமைத்திருப்பு திறன்கள் |
principal section | தலைமைவெட்டுமுகம் |
principle of archimedes | ஆக்கிமிடீசின்றத்துவம் |
procedure | செயன்முறை |
principle of energy | சத்தித்தத்துவம் |
principle of equal values | சமப்பெறுமானத்தத்துவம் |
principle of floating | மிதப்புத்தத்துவம் |
principle of superposition | மேற்பொருத்துகைத்தத்துவம் |
principle of transmissibility of force | விசைசெலுத்துகைத்தத்துவம் |
principle of virtual work | மாயவேலைத்தத்துவம் |
principle of work | வேலைத்தத்துவம் |
prism | அரியம் |
problem | பிரச்சனை |
principal plane | தலைமைத்தளம் |
prismoid | பட்டகம் |
prism | அரியம், பட்டகம் |
principal | முதல்வர், ஆளுநர், முதன்மையானவர், கல்லுரித் தலைவர், மேலாளர், துணைவரின் மேலாட்சியாளர், பொறுப்புமுதல்வர், நேரடிப் பொறுப்பர், உடந்தையாளர், பிணைய உரிமையாளர், மற்போரில் பொருநர்களில் ஒருவர், விட்டங்களைத் தாங்கும் தாய்நிலை உத்தரம், மூலதனம், விடுமுதல், இசைக்கருவி மெட்டுவகை, (பெ.) முதன்மையான, முக்கியன்ன, தனிமையான, மூலதனம் பற்றிய, (இலக்.) துணை முதலான, வாசகங்களில் சார்பு வாசகங்களுக்கு மூலமான. |
prism | பட்டகை, மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு. |
prismoid | முரணிணைவகப் பக்கங்களையுடைய பட்டகை. |
problem | கடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, தீர்வமைவு, சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு, (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, (அள.) ஆய்வுக்கரு, முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா, (கண., இயற்) தீர்வாய்வு, தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம். |
product | விளைபொருள், விளைபஸ்ன், விளைவி, (கண.) பெருக்கம், பெருக்கல் விளைவு, (வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம். |