கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
parabola | பரவளையம் பரவளையம் |
parallel | சமாந்தரம் இணை |
parabola | பரவளைவு |
parallel | இணை, இணையான |
parabola | பரவளைவு |
parallax | இடமாறுத்தோற்றம் |
parallelogram | இணைகரம் |
parabola | பரவளைவு |
parallel | இணையான, ஒருபோகு |
parabola | பரவளையம் |
parallax | இடமாறு தோற்றம் |
parabolic catenary | பரவளைவுச்சங்கிலியம் |
parabolic co-ordinates | பரவளைவாள்கூறுகள் |
parabolic motion | பரவளைவியக்கம் |
parabolical orbit | பரவளைவொழுக்கு |
paraboloidal | பரவளைவுத்திண்மத்திற்குரிய |
parallel forces | சமாந்தரவிசைகள் |
parallel plates | சமாந்தரத்தட்டுக்கள் |
parallelepiped of forces | விசையிணைகரத்திண்மம் |
parallelogram of acceleration | வேகவளர்ச்சியிணைகரம் |
parallelogram of forces | விசையிணைகரம் |
parallelogram of vectors | காவியிணைகரம் |
parallelogram of velocities | வேகவிணைகரம் |
pair | இணை, இரண்டன்தொகுதி, சோடி, இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி, கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள், மணத்துணைவர், கணவன் மனைவியர், மணமாகிய, காதல்துணைவர், இணைகாதலர், ஒரு நுகத்துக்குதிரை இணை, சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர், இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர், இணைதுணைவோருள் ஒருவர், எதிரிணை, விலங்கிணை, ஒத்த இணை, ஈடுசோடு, ஒப்புடைய எதிரிணை, படிக்கட்டு இரட்டை, (வினை.) இணைவுறு, கதலில் இணை, திருமணத்தில் இணை, இணைவிழைச்சில் ஈடுபடு, எதிர்பாலாருடன் கூடி இணை, எதிர்பாலுடன் இணை, சோடியாக்கு, இணையிணையாக வகுத்தமை, சோடியாகு, இணையிணையாக அமை, எதிரிணையாயிரு, இணைகூடு, ஒகிணை, சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு. |
parabola | சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம். |
paraboloid | சாய்மாலை வட்டத் திண்மம், ஒருதிசைக் குறுக்குவெட்டுத் தளங்கள் சாய்மாலை வட்டமாயிருக்கும் பிழம்புரு, சாய்மாலை வட்டச் சுழற்சியால் ஏற்படும் பிழம்பு வடிவம். |
parallax | விழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு. |
parallel | இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான. |
parallelepiped | இணைவகத் திண்மம், இணைவகங்களைப் பக்கங்களாகவுடைய பிழம்புரு. |
parallelism | ஒருபோகு நிலை, ஒருவழி இணைவுநிலை, நுட்ப உள்ளுறுப்பொப்புமை, இருசொல் இயைபணி, தொடர் உவமை, இணைவளர்ச்சிப் போக்கு, உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு. |
parallelogram | ஒருபோகு நாற்சிறைபி, இணைவகம், எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம். |