கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
overloadமிகுசுமை
osculating curveகொஞ்சுவளைகோடு
osculating planeகொஞ்சுதளம்
outer surfaceவெளிமேற்பரப்பு
oval of cassiniகசினியின் முட்டையுரு
over lapமேற்படிதல்
over rigid frameமிக விறைத்த சட்டம்
over toneமேற்றொனி
overloadமிக்கபாரமேற்றல்
ovalமுட்டையுருவான,முட்டை வடிவம்
ounceவீசம் கல்லெடை, மிகச்சிறிய அளவு.
ovalமுட்டை வடிவம், நீள் உருண்டை, நீள் உருளைவடிவுடைய, முட்டைபோன்ற வெளிவரையுடைய.

Last Updated: .

Advertisement