கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
orientation | திசைமுகம் |
oscillator | அலையம் |
oscillation | அலைவு |
origin | மூலம் |
orientation | ஆற்றுப்படுத்தல் |
orientation | சார்நிலை |
ordinal number | வரிசையெண் |
ordinary share | பொதுப்பங்கு |
ortho-centre | செங்குத்துமையம் |
orthogonal circles | செங்குத்துவட்டங்கள் |
orthogonal family | செங்குத்தினம் |
orthogonal matrix | செங்குத்துத்தாய்த்தொகுதி |
orthogonal projection | செங்குத்தெறியம் |
orthogonal trajectory | செங்குத்துவீசுகோடு |
orthogonal, normal, perpendicular | செங்குத்தான |
orientation | திசையமைவு |
oscillating function | அலைவுச்சார்பு |
oscillatory motion | அலைவியக்கம் |
oscillatory series | அலைவுத்தொடர் |
osculating | கொஞ்சுகின்ற |
osculating circle | கொஞ்சுவட்டம் |
origin | தொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம் |
origin | தாற்றம், மூலம், பிறப்பிடம் |
oscillate | அலைதல் |
origin | ஆய மையம் |
ordinary | சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர், பொதுமுறை நீதிபதி, (பெயரடை) பொதுமுறையான, சாதாரணமான, வழக்கமான, வாடிக்கையான, சிறப்பற்ற, பொதுநிலையான, பணிச் சார்புக்குரிய, பொதுமுறை உரிமை வாய்ந்த, ஆணைச்சார்பற்ற, அழகு முனைப்பற்ற, நடுத்தரமான. |
orientation | கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி. |
origin | முதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல். |
oscillate | ஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு. |