கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
oblong | செவ்வகவுருவுள்ள,நீள் வட்ட வடிவம் |
octant | எட்டு செல்கள் |
odd | ஒற்றை, ஒற்றைப்படையான |
oblate spheroid | சிற்றச்சுக்கோளவுரு |
obligue sides | சரிவுப்பக்கங்கள் |
oblique axis | சரிவச்சு |
oblique frustrum | சரிவானவடித்துண்டு |
oblique impact | சரிவான மோதுகை |
oblique or skew | சரிவான |
oblique plane | சரிவுத்தளம் |
oblique prism | சரிவானவரியம் |
oblique pyramid | சரிவுக்கூம்பகம் |
obtuse angle | விரிகோணம் |
obtuse-angled triangle | விரிகோணமுக்கோணம் |
odd number | ஒற்றையெண் |
of (8 in 1/2=1/2 of 8) | இன் |
observation | நோக்கல் |
octahedron | எண்தளப்படிகம் |
oblong | நீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய. |
obstacle | தடங்கல், தடை, இடைஞ்சல், இடையூறு. |
octagon | எண்கோணம், எட்டுப் பக்கங்கள் கொண்ட வளஉரு, எண்கோணப் பகுதியுடைய கட்டிடம். |
octahedron | எண்முகப்பிழம்புரு. |
octant | அரைக்கால் வில்வரை, வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை, அரைக்கால் வட்டக்கூறு, இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு, அரைக்கால் வாளகம், முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவெளியின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி, (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு, (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம். |
odd | குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி, ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி, சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு, (பெயரடை) ஒற்றையான, இரட்டையல்லாத, எண்வகையில் வியனான, இரண்டால் வகுக்கப்பெறாத, ஒற்றைப்படை எண்ணுக்குரிய, சோடியுடன் இணையாத, இரட்டைப்படையில் மிச்சமான, வட்டத்டதொகைபோக மீந்தள்ள, தொகுதியுட் சேராத, உதிரியான, சிடில்லறையான, பாதிக்கு ஒன்று மிகையான, குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட, சில்லறையுடன் கூடிய, சொச்சமான, கணக்கிடில் சேராமத, தனிமிடிகையான, விட்டுப்போன, தொடர்புபடாத., ஈடுபடுத்தபட்படாத, மொலலை ஒதுக்கமான, எதிர்பார்க்கப்படாத, வழக்கமல்லாத, புதுமையான, பொதுநிலை திரிந்த, புதிரீடான, அரிய இயல்புடைய, விசித்திரமான, நகைப்புக்கிடமான, ஒத்துவராத, கோமாளித்தனமான, குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற, சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற. |