கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
numerical co-efficient | எண்குணகம் |
numerical equation | எண்சமன்பாடு |
numerical value | எண்பெறுமானம் |
numerically | எண்ணளவில் |
nutation | தலையாட்டம், (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு, (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம். |