கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
numeral | எண்உரு எண்உரு |
nozzle | தூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு |
nozzle | மூக்கு, சோங்கு |
normal reaction | செங்குத்தானவெதிர்த்தாக்கம் |
normal resolution | செங்குத்துப்பிரிப்பு |
normal velocity | செங்குத்துவேகம் |
notation, symbol | குறியீடு |
nul line | பூச்சியக்கோடு |
nul matrix | பூச்சியத்தாய்த்தொகுதி |
nul plane | பூச்சியத்தளம் |
nul point | பூச்சியப்புள்ளி |
nul vector | பூச்சியக்காவி |
nul, cipher, zero | பூச்சியம் |
number relation | எண்டொடர்பு |
number scale, abacus | எண்சட்டம் |
number, figure, digit | எண் |
numeral notation | எண்குறியீடு |
normal pressure | பொதுவமுக்கம் |
nozzle | நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம் |
nozzle | நுனிக்குழல் |
note | தனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது. |
nozzle | குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு. |
numeral | எண்குறி, இலக்கம், எண்ணுப்பெயர், எண்குறித்த இலக்கத் தொகுதி, எண்குறித்த தொடர், எண்குறித்த சொல், (பெ.) எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த. |
numeration | எண்ணுகை, எண்ணுமுறை, கணிப்பு, கணிப்பு முறை, எண் வரிசைப்படி கூறல், எண் அறுதியீடு, (கண.) எழுத்துமானம், இலக்கத்தை எழுத்தாக எழுதுதல். |
numerical | எண்ணியல் |