கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
nomenclatureபெயிரிடு முறை
normalநடுநிலையான
net workவலைவேலைப்பாடு
net profitதேறியநயம்
net valueதேறியபெறுமானம்
nine-point circleஒன்பதுபுள்ளிவட்டம்
nodal lineகணுக்கோடு
nodal planesகணுத்தளங்கள்
nodal pointகணுப்புள்ளி
node locusகணுவொழுக்கு
nodoidகணுவுரு
nominal valueபெயர்மாத்திரையானவிலை
non-homogeneousஒருபடியல்லாத
non-recurring decimalமடங்காத்தசமம்
normalஇயல்பான
non-rigidவிறைப்பில்லாத
normal axisசெங்குத்தச்சு
normal co-ordinatesநேராள்கூறுகள்
normal lineசெங்குத்துக்கோடு
normal accelerationசெங்குத்துவேகவளர்ச்சி
nodeகணு
normalகுத்து, இயல்பு
nodeகணு/முனையம் கணு
nodeமுடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
nomenclatureஇடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
normalஇயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான.

Last Updated: .

Advertisement