கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
natural forcesஇயற்கைவிசைகள்
natural lawsஇயற்கைவிதிகள்
napierian logarithmநேப்பியரின்மடக்கை
natural co-ordinatesஇயற்கையாள்கூறுகள்
nearly, approximatelyஏறக்குறைய
necessary and sufficient conditionsவேண்டியபோதிய நிபந்தனைகள்
negative indexஎதிர்க்குறிகாட்டி
negative momentஎதிர்த்திருப்புதிறன்
negative quantityஎதிர்க்கணியம்
negative sign, minus signசயக்குறி
negative termஎதிருறுப்பு
negative valueஎதிர்ப்பெறுமானம்
negative vectorஎதிர்க்காவி
negative, oppositeஎதிரான
net incomeதேறியவருமானம்
natural numberஇயற்கையெண்
natural frequencyஇயற்கையதிர்வெண் (தன்னதிர்வெண்)
negative numberஎதிரெண்
naturalபிறவி மந்தன்,இசைத்துறையில் பொதுநிலைத் தொனி, முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி, சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர், (பெ.) இயற்கை சார்ந்த, இயல்பாக உண்டான, இயற்கையைப் பின்பற்றிய, இயற்கையால் வழங்கப்பட்ட, ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட, இயல்பான, தெய்வீக அருநிகழ்வல்லாத, இறையருள் வெளிப்பாடு சாராத, இயற்கைநிலை மாறாத, மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத, சாவு வகையில் இயற்காரணங்களாலான, கொலை இறுகளுக்கு உள்ளாகாத, உள்ளார்ந்த, இயலுணர்ச்சி சார்ந்த, இயலற உணர்வு சார்ந்த, இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட, அன்புப் பாசமுடைய, பொதுநிலையான, தானாகச் செயலாற்றுகிற, இயல் நிகழ்வான, வழக்கமான, பொது நடைமுறையிலுள்ள, வியப்புக்கு இடனற்ற, எதிர்பார்க்கத்தக்க, உயிர்ப்பண்புடைய, நடை எளிமையுடைய, பகட்டற்ற, இயல் எளிமையுடைய, செயற்கை நடிப்பற்ற, எளிவரலுடைய, இயற்கை மரபான, வலிந்து செய்யப்படாத, வலிந்து பெறப்பாடாத, விறப்பினால் தொடர்புடைய, தத்தெடுக்கப்படாத, முறைகேடான, திணைநிலப் பிறப்புடைய, திணை நிலைப் பிறப்புரிமையுடைய, இயல்நிலையலுள்ள, திருந்தாநிலையுடைய, இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய, இயல்துறை சார்ந்த.
negligibleபுறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத.

Last Updated: .

Advertisement