கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 7 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
movement of a vector | ஒருகாவியின்றிருப்புதிறன் |
multinomial equation | பல்லுறுப்புச்சமன்பாடு |
multinomial or polynomial pression | பல்லுறுப்புக்கோவை |
multinomial theorem (or polynomial) | பல்லுறுப்புத்தேற்றம் |
multiple intergral | மடங்குத்தொகையீடு |
multiple points | மடங்குபுள்ளிகள் |
multiple roots of equation | சமன்பாட்டுமடங்குமூலங்கள் |
multiplication sign (x) | பெருக்கற்குறி |
multiplication tables | பெருக்கல்வாய்பாடு |
mutual attraction | ஒன்றுக்கொன்றுள்ள |
mutual potential energy | ஒன்றுக்கொன்றுள்ளவழுத்தச் சத்தி |
multiplication | பெருக்கல் பெருக்கல் |
multinomial | குறிக்கிணக்கியலில் இரு உருக்களுக்கு மேல் உடைய. |
multiple | எண்ணின் மடங்கு, மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை, (பெயரடை) பன்மடங்கான, பல்கூறடங்கிய, பல்கூறுகளாலான, பல் உறுப்புக்களாலான, பல் கூட்டான, பன்முகமான, வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய, பல்வேறுவகைப்பட்ட. |
multiplicand | பெருக்கப்படும் எண். |
multiplication | பெருக்கல், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கண்க்கியல்முறை. |
multiplier | பெருக்கும், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கணக்கியல்முறை. |
multiply | (கண) பெருக்கு, பெருகு, மிகுதிப்படுத்து, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு, வளாத்துப் பெருக்கு,. பன்மடங்காக்கு. |