கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 5 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
modification | வேறுபாடு |
minor of a determinant | ஒருதுணிகோவையின் சிறுபகுதி |
minor segment | சிறுதுண்டு |
minuend | கழிமுதலெண் |
minus sign ( - ) | கழித்தற்குறி |
minute (angle) | கலை (கோணம்) |
miscellaneous, heterogeneous | பலவினமான |
mixed fraction | கலப்புப் பின்னம் |
mixture of gases | வாயுக்கலவை |
mixture, composite | கலவை |
mode of oscillation | அலைவுவகை |
mode of vibration | அதிர்வுவகை |
modulus of a complex number | ஒருசிக்கலெண்ணினமைகூறு |
model | படிமம் |
modulus of rigidity | விறைப்பு மட்டு |
modulus | குணகம் |
moment | திருப்புத் திறன் |
moment | திருப்புமை |
model | மாதிரியம் மாதிரி |
modification | மாற்றியமையவு மாற்றியமைத்தல் |
mixed number | கலப்பெண் |
model | மாதிரியுரு |
moment | திருப்பம் |
minus | கழித்தல், குறைப்பு, மறிநிலை அளவை, மறிநிலை எண், கழித்தற்குறி, (பெயரடை) மறிநிலையான., எடுபட்ட, குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள, குறைபட்ட நிலையிலுள்ள, குறைக்கப்பட்டு, நீக்கப்பட்டு. |
mistake | தவறு, குற்றம், தப்பெண்ணம், தவறான பொருள்கொள், (வினை) தவறாகப் பொருள்கொள், தவறாகக் கருது, மாறாகக் கருது, ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர், ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள், தவறுசெய், தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து. |
model | உருப்படிவம், மாதிரிச்சட்டம், முன்மாதிரி எடுத்துக்காட்டு, நிறையுயர் மாதிரியானது, பின்பற்றத்தக்க நிறைசால்பாளர், மூலமுதல், முன்னோடி உருமாதிரி, கட்டளை மாதிரி, கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர், சரி எதிர்படிவம், சிற்றுருமாதிரிப்படிவம், அளவொவ்வாது உரு ஒத்தபடிவம், ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம், மாதிப் பொம்மையுரு, அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு, (பெயரடை) முன் மாதிரியான, பின்பற்றத்தக்க, பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய, பார்த்துத் தீட்டுவதற்குரிய, (வினை) படிவம் உருவாக்கு, கட்டளைப்படுத்து, ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு, முன்மாதிரியாகக்கொள், பார்த்டது உருச்சமை, ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று, காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள். |
modification | மாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல். |
modulus | நிலைதகவு, மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு, உறுதகவு, ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு. |
moment | கணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன். |