கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
minimumஇழிவு,குறைமம்
meteorவிண்கல்
meridian, longitudeநெடுங்கோடு
metacentreஅனுமையம்
method of sectionபிரிப்புமுறை
method, systemமுறை
metric systemமீற்றர்முறை
metric unitsமீற்றரலகுகள்
middle pointமையப்புள்ளி
minimal surfaceஇழிவுமேற்பரப்பு
minor arcசிறுவில்
minor axisசிற்றச்சு
minor chordசிறுநாண்
minimumசிறுமம்
milligramமில்லிகிராம்
minimumசிறுமம்
millimetreமில்லிமீற்றர்
meteorஎரிமீன், விண்வீழ் கொள்ளி
meteorஉற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வெளியிலிருந்து விண்வெளியில்மோதியதனால் ஒளிகாலும் பிழம்பு,. விண்வெளி நிகழ்ச்சி.
metreசீர், சீர்தளையாப்பமைதி, யாப்பு வகை, பா வகை, தாளம், இசைக்குரிய காலக்கணிப்பு.
middleநடு, நடுப்பகுதி, இடையிடம், இடைப்பகுதி, அரை,இடுப்பு, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல், (பெயரடை) நடுச்சார்ந்த, இடைப்பட்ட, இடைநிலையான, சரி இடையான, இடைக்காலத்துக்குரிய, இடைப்பகுதியான, இடையேயுள்ள இடையீடான, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான, (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு, பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை, (கப்) நடுவே மடி,.
mileகல்தொலையளவு, கல்தொலை, ஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம்.
millionபத்து இலட்சம், பத்து இலட்சம் எண்ணிக்கை யுள்ள பொருள்களின் தொகுதி, ஆங்கில நாட்டுப் பத்து இலட்சம் பொற்காசுகளின் தொகுதி.
minimumகுறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான.
minorவயது வராதவர், 21 அகவைக்குட்பட்டவர், இளம்படியர், சிறுதிறத்தார், சிறுதிற்த்தது, சிறுபடித் துறவி, (அள) சிறுபடிப்பதம்,. (அள) சிறுபடி வசாசம், (பெயரடை) இளம்படியான, சிற்றளவான, (இசை) அளவிற் குறைந்த,சிறுதிறத்துக்குரிய, சிற்றியலான, சி,றதிறமான, சில்லறையான, சிறுபடியான.

Last Updated: .

Advertisement