கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
mechanicsவிசையியல்
mechanismஇயங்கமைவு
medianஇடைநிலை
mensurationஅளவையியல்
meridianநெடுக்கு வரை
measure, magnitude, dimensionஅளவு
mechanical advantageபொறிமுறை நயம்
mechanical workபொறிமுறைவேலை
mechanical efficiencyஎந்திரத்திறன்
medial sectionஇடைப்பகுப்பு
mechanical powerஎந்திர ஆற்றல்
member of equationசமன்பாட்டுறுப்பு
medium(SPIRITUAL) ஊடகர்
menelaus theoremமெனிலோசின்றேற்றம்
mental arithmeticமனக்கணிதம்
mercators projectionமேக்காற்றரினெறியம்
meridian curveநெடுங்கோட்டுவளைகோடு
medianஇடைநிலை
mechanical energyபொறிமுறைச்சத்தி
membraneசவ்வு
meridianநெட்டாங்கு
mechanicalபொறிமுறைக்குரிய
mediumஊடகம்,ஊடகம்
membraneசவ்வு,மென்றகடு,சவ்வு
meridianதீர்க்க ரேகை
mechanicsவிசையியல் விசையியல்
mediumஊடகம்/இடைநிலை ஊடகம்
mechanicalஇயந்திரத்துக்குதிய, சிறு கைத்தொழில் சார்ந்த, இயந்திர நுட்பம் சார்ந்த, இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற, இயந்தரங்களால் ஆக்கப்படுகிற, இயந்திரத்தின் தன்மையுடைய, தானே இயுரகுகிற, இயல்நிலை இயக்கமுடைய, உயிர்ப்புத்திறமற்ற, அறிவுத்திறமற்ற, தன் முதன்மையற்ற, தன் செயலற்ற, மாறாத, கண்மூடி மரபான, மரபுவழிப்பட்டியங்குகிற, இயக்கஞ் சார்ந்த, உள்நரப்பியக்கம் சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த, இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
mechanicsஇயக்கவியல், பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை.
mechanismஇயந்திர நுட்பம், இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு, இயக்கும் செயலமைவுத்திட்டம், நுண்ணொழுங்கமைவு, இயந்திரமூலமான செயல்முறைமை, பின்னணி இயக்க ஏற்பாடு,. இயந்திர நுணுக்கம், இயல் இயக்க வாதம்.
medianநடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள.
mediumநடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
membraneசவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
mensurationஅளத்தல், (கண) உரு அளவை நுல், நீளம் பரப்பு கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான அளவை விதிகளின் தொகுதி.
meridianவான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய.

Last Updated: .

Advertisement