கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
mean free pathசராசரி மோதல் வழி
matrixஅணி
mean square velocityசராசரிவேகவர்க்கம்
matterபொருண்மம், பருப்பொருள்
maximumபெருமம்
meanநிரல், சராசரி
maximum efficiencyஉயர்வினைத்திறன்
maximum rangeஉயர்வீச்சு
maximum spanஉயரிடைத்தூரம்
mean proportionalஇடைவிகிதசமன்
mean ratioஇடைவிகிதம்
mean termஇடையுறுப்பு
mean value theoremசராசரிப்பெறுமானத்தேற்றம்
mean, intervalஇடை
meaning, object, bodyபொருள்
means of a proportionவிகிதசமவிடையுறுப்புக்கள்
measure of capacityமுகத்தலளவை
measure of weightநிறுத்தலளவை
maximumபெருமம், உச்சம்
meanசராசரி
measureஅளவை
matrixஅணிக்கோவை
matrixதளம், அடிப்பொருள்
matterபதார்த்தம்
maximumஉச்சம்,உயர்வு
measureஅளவை
matrixஅமைவுரு அணி
mathematicsகணக்கியல்.
matrixகருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
matterபருப்பொருள், சடப்பொருள், சீ, கசிபொருள், செய்தி, காரியம், நிகழ்வு, பேச்சுக்குரிய செய்திமூலம், எழுதிரதுமூலம், கருத்துமூலம், பொருண்மை, பொருட்கூறு, கருப்பொருள், சுருக்கம், (அள) வாசக் கருத்துக்கூறு, (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர, கவனத்துக்குரியதாயிரு, முக்கியத்துவமுடையதாயிரு, சீக்கசியவிடு.
maximumபெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.
meanஇடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.
measureஅளவு, அளவை, அளவு முறை, அளவெல்லை, அளவெண், பருமன்,. முகத்தலளவைக்கூறு, படியளவு, நீர்ம அளவு கலம், அளவுக்கருவி, அளவுப்பட்டை, அளவு கோல்., வரையளவு, படிக்கூறு, யாப்பமைதி, சந்தம்வ, தாளம், நடவடிக்கை, சட்டமன்றச் செயல்முறை, (கண) மடங்டகெண், (வினை) அள, அளவிடு, அளந்தறுதி செய், பருமன் மதித்தறி, நீள-அகல-உயரங்கள் கண்டுணர், மதித்துணர், மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி, பாத்திடு, அளந்து வழங்கு, குறித்து அளவு பிரித்தெடு., அளவொப்பிடு, போட்டியிடு, கடந்துசெல்.

Last Updated: .

Advertisement