கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
maclaurins integral test | மக்குளோரினின்றொகையீட்டுச்சோதனை |
maclaurins spheroid | மக்குளோரினின் கோளவுரு |
maclaurins therorem | மக்குளோரினின்றேற்றம் |
magnification, enlargement | உருப்பெருக்கம் |
magnitude, size | பருமன் |
major are | பெருவில் |
major axis | பேரச்சு |
major chord | பெருநாண் |
major segment | பெருந்துண்டு |
mark, point | புள்ளி |
marked price | குறித்தவிலை |
market value | சந்தை விலை |
masses of primaries | முதல்களின்றிணிவுகள் |
mathematical instrument | கணிதக்கருவி |
mathematical operation | கணிதச்செய்கை |
machine | பொறி,பொறி |
mass | திணிவு |
mantissa | அடிஎண் |
mass | நிறை |
mantissa | அடிஎண் அடிஎண் |
machine | எந்திரம், பொறி |
mass | பொருண்மை |
machine | இயந்திரம், விசைப்பொறி, இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு, விசையைக் கொண்டு செலுத்தும் கருவி, விசையைப் பயன்படுத்தும் கருவி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, இயந்திரம் போல வேலைசெய்பவர், அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர், சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர், மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு, (வினை) இயந்திரத்தினால் செய், இயந்திரத்தின் உதவியால் வினையாற்று, இயந்திரத்தைப் பயன்படுத்து. |
major | படைத்துறைப் பணித்தலைவர். |
mantissa | மடக்கையின் பதினமானக் கூறு. |
mass | ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு. |
mathematical | கணக்கியல் சார்ந்த, கணக்குத் தவறாத சரிநுட்பமான. |