கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
logarithmic tangentமடக்கைத்தாஞ்சன்
long columnநீண்டநிரல்
long divisionநெடுமுறைவகுத்தல்
long exchangeநெடுங்கால நாணயமாற்று
longitudinal motionநீள்பக்கவியக்கம்
longitudinal vibrationநீள்பக்கவதிர்வு
loopவளைவு
logarithmமடக்கை மடக்கை
logicதர்க்கம் தருக்கம்
logarithmமடக்கை, அடுக்கு மூலம்
loopதடம் மடக்கி
logicதருக்கம், ஏரணம்
localisationஓரிடமாக்கல்
localised vectorஓரிடமாக்கியகாவி
locus of a pointஒருபுள்ளியினொழுக்கு
logarithmic cosineமடக்கைக்கோசைன்
logarithmic curveமடக்கைவளைகோடு
logarithmic differentiationமடக்கைவகையீடு
logarithmic functionமடக்கைச் சார்பு
logarithmமடக்கை
logarithmic scaleமடக்கையளவுத்திட்டம்
logarithmic seriesமடக்கைத்தொடர்
logarithmic sineமடக்கைச்சைன்
logarithmic spiralமடக்கைச்சுருளி
logarithm(கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
logicஏரணம், அளவை நுல், தருக்கமுறை, தருக்க முறை ஏடு, வாதமுறை, வாதப்போக்கு, தருக்கத்திறமை, தருக்கம், வாதம், முறைமையாற்றல், மாறா நியதி, விலக்க முடியா நிலை.
loopகண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து.

Last Updated: .

Advertisement