கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
link | இணைப்பு இணைப்பு |
linear equation | நேரியச் சமன்பாடு |
linkage | இணைப்பு |
literal | நேர்ப் பொருள் மதிப்புரு |
link | இணைப்பு |
literal | மதிப்புரு |
link | தொடரலைப் பின்னிலம் |
link | பிணைப்பு |
liquid | நீர்மம் |
link | தொடுப்பு |
litre | இலீற்றர் |
linear differential equation | ஒருபடிவகையீட்டுச்சமன்பாடு |
linear expression | ஒருபடிக்கோவை |
linear factor | ஒருபடிச்சினை |
linear function | ஒருபடிச்சார்பு |
linear measure | நீட்டலளவை |
linear momentum | நேர்கோட்டுத்திணிவுவேகம் |
links of chain | சங்கிலிக்குண்டுகள் |
liquid film | திரவப்படலம் |
lissajous curves | இலீசசூவின் வளைகோடுகள் |
lissajous figures | இலீசசூவினுருவங்கள் |
literal co-efficient | எழுத்துக்குணகம் |
literal equation | எழுத்துச்சமன்பாடு |
literal index | எழுத்துக்குறிகாட்டி |
local value | ஊர்விலை |
link | கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை. |
liquid | நீர்மம், திரவவடிவுடைய பொருள், ஒழுகியல் ஒலி, (பெ.) நீரியலான, நீர்ப்பொருளின் தன்மையுடைய, நீர்போன்ற, ஒழுகியலான, பளிங்கியலான, எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த, நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புடைய, சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய, ஓழுகிசையான, முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத, உயிரொலி போன்ற. |
literal | அச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை, (பெ.) எழுத்துச் சார்ந்த, எழுத்தியல்பான, எழுத்தைப் பின்பற்றிய, சொல்லுக்குச்சொல் சரியான, சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த, சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த, உவம உருவகச் சார்பற்ற, வெளிப்படைப் பொருள் சார்ந்த, உயர்வு நவிற்சியற்ற, நேருண்மையான. |
litre | பதின்மான முகத்தலளவை அலகு, 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம். |