கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
line of forceவிசைக்கோடு
linear accelerationநேர்பாதை முடுக்கம்
limitவரம்பு, எல்லை
lineகோடு
lineவழி,மரபு,கோடு
linearநீண்ட, நீளமான,கோட்டுக்குரிய
limitஎல்லை
like signsஒத்தகுறிகள்
like termsஒத்தவுறுப்புக்கள்
limitedஎல்லைக்குட்பட்ட
limiting equationநோக்குச்சமன்பாடு
limiting equilibriumஎல்லைச்சமநிலை
limiting frictionஎல்லையுராய்வு
limiting valueஎல்லைப்பெறுமானம்
line co-ordinatesகோட்டாள் கூறுகள்
line of centresமையவிணைகோடு
line of collinearityநேர்கோட்டுப்புள்ளிக்கோடு
line of intersectionஒன்றையொன்றுவெட்டுங்கோடு
line of referenceமாட்டேற்றுக்கோடு
line, taxவரி
lineகோடு/வரி இணைப்பு நேர் கோட்டுப் பரப்புகை of sight
line-rouletteகோட்டுச்சிறு சில்லி
lightஒளி, வெளிச்சம், படரொளி, ஒளிபரப்பு, திறந்த அகல்வெளி, விளக்கு, விளக்கொளி, அழல்நா, விளக்கொளிப் பிழம்பு, ஒளிதரும் பொருள், நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள், வானொளிக்கோலம், ஒளிபட்டு மின்னும் பொருள், மினுக்கம், மின்னொளி, பகலொளி, பகல், ஒளித்தோற்றம், பார்வை, நோக்கு, கண்பார்வையாற்றல், தௌிவு, விளக்கம், களை, பொலிவு, ஒளிக்கூறு, ஒளிவரும் புழைவழி, பலகணியின் செங்குத்தான கூறு, (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை, கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி, ஓவியத்தின் ஒளி வண்ணம், படத்தின் பொலிவுக்கூறு, அறிவொளி, அறிவு விளக்கம், ஆய்வுநோக்கு, ஆய்வுநோக்குக் கோணம், ஆராய்ச்சி, மெய்யறிவு, மனத்தௌிவு, அறிவுவிளக்கத் துணை, அறிவுவிளக்க வழிகாட்டி, அறிவுவிளக்கப் பண்பு, வழிகாட்டும் பண்பு, அருளொளி, அருளொளி விளக்கம், மெய்ஞ்ஞானம், தூண்டுரை, தூண்டுகுறிப்பு, புதிர்விளக்கக் குறிப்பு, (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட, வெளிச்ச மிக்க, ஒளிச்சாயலான, வெண்மைகலந்த, இருண்டிராத, வெளிறிய, இளஞ்சாயலான, (வினை) ஒளிபொருத்து, ஒளியூட்டு விளக்குப்பொருத்து, விறகு பற்றவை, தெருவிளக்குகள் ஏற்று, தீப்பற்று, விளக்குப்பற்றிக்கொள், எரி, ஒளி கொடு, ஒளிவிளக்கஞ் செய், விளக்கு, முனைப்பாகக் காட்டு, தௌிவுபடக் காட்டு, வழிகாட்டு, களையூட்டு, பொலிவூட்டு.
limitவரம்பு, எல்லைக்கோடு, எல்லைக்கோடிமுனை, கடத்தலாகாத எல்லை, கடக்கக்கூடாத வரம்பு, (வினை) வரம்புக் குட்படுத்து, வரையறு, கட்டுப்படுத்து, எல்லை ஏற்படுத்து, மட்டுப்படுத்து.
lineவரை, கோடு, வரம்பு, எல்லைக்கோடு, வரிசை, படை அளிநிரை, அகழி, மடிப்புவரை, அடையாளக் கோடு, திரைப்பு, சுரிப்பு வரி, முகத்தோற்றம், ஒளிக்கீற்று, கீற்று வரி, ஏட்டின் வரி, பாவின் அடி, செய்யுள், சுருக்கக் குறிப்பு, சிறுகடிதம், வாணிகக் கட்டளை, கட்டளைச் சரக்கு, நுல், இழை, கயிறு, கயிற்றுத் துண்டு, ஆழம் பார்க்கும் குண்டுநுல், அளவு இழைக்கச்சை, தூண்டில், துணி தொங்கவிடும் கொடிக்கயிறு, வழிகாட்டும் கயிறு, வழியறிவிப்புக் கோடு, கம்பி, தந்திக்கம்பி, கம்பிவடம், தந்திப்பாதை, வழி, போக்கு, திசை, நடைமுறை, நெறி, ஒழுங்கு, ஒழுங்குமுறை, விதி, படித்தரம், தொகுப்பு, கோப்புத் தொகுதி, கோவை, தொடர், குடும்பக் கால்வழி, மரபு, வழிமரவு, மரபு வரிசை, துறை,கூறு, தொழில் முறை, வாணிகத்துறைச் சரக்கு, வாழ்க்கைத் துறை, விருப்பத் துறை, ஆற்றல் பாங்கு, கைவரை, அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை, நுண்கூறலகு, தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று, (வினை) கோடிடு, வரிவரியாயிரு, வரியிட்டு, நிரப்பு, வரியிட்டுக் குறி, கோடிட்டு அடி, வரிசைப்படுத்து, வரிசைப்படு, வரிசையாக உருவாக்கு, வரியாக உருவாகு, படைக்காவல் வை, காவல்நிலைகளில் நிறுத்து, வரிசையில் நில், சம எடையில் நில், ஒழுங்கு முறையில் அமைந்திரு, பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
linearவரிபற்றிய, கோடுகள் அடங்கிய, நேரான, நீளமான, (கண., இய) நீடடலளவை சார்ந்த, ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட.

Last Updated: .

Advertisement