கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
life annuity | வாழ்க்கையாண்டுத்தொகை |
level | மட்டம் |
least square | இழிவுவர்க்கம் |
lever | நெம்புகோல் |
lemma | பூச்செதில் |
level | மட்டம்,மட்டம் |
lever | நெம்புகோல்,நெம்புக்கோல் |
length | நீளம் நீளம் |
law of inertia | சடத்துவவிதி |
law of inverse squares | நேர்மாறுவர்க்கவிதி |
laws of friction | உராய்வுவிதிகள் |
leap year | நெட்டாண்டு |
least common multiple | பொதுமடங்குகளுட்சிறியது (பொ.ம.சி.) |
level | மட்டம் நிலை |
leclerts theorom | இலக்கிளற்றின்றேற்றம் |
left-handed screw | இடக்கைத்திருகி |
left-handed system | இடக்கைத்தொகுதி |
leibnitzs theorem | இலைப்பினிற்சுதேற்றம் |
lemniscate of bernoulli | பேணூயியின்ஞாணி |
level curve | ஒருபடிவளைகோடு |
level, degree (of equation) | படி |
lift-pump | உயர்த்துபம்பி |
lemma | முற்கோள், பூர்வாங்க வாசகம், வைப்புக்கோள், தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம், எண்கோள், முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி, தலைவரி, தலைப்பு வாசகம், கோள்வரி, மேற்கோள் வாசகம், சுட்டுவரி, படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை, ஊடிழைவரி, கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி. |
length | நீளம், பிழ்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவகூறு,. நீட்சி, நீளமாயிருக்கும் தன்மை, கோடியிலிருந்து எதிர்க்கோடிக்கு உள்ள தொலை, உச்ச நிள எல்லை, அளவு, தொலைவு, படி, கால நீட்சி, கால அளவு, குறிப்பிட்ட நீள அளவு, துணிக்கச்சை அளவு, உயிர்மாத்திரை நீட்சி, மாத்திரை அளவு, மரப்பந்தாட்டத்தில் முளைக் குறியிலிருந்து பந்தின் தெறித்தொலை. |
level | சரிமட்டம், சமதளம், தளமட்டம், மட்டம் பார்க்கும்கருவி, தன்மட்டம், சமதளநிலை, படித்தளம், உயர்வுப்படிநிலை, சமுதாயப் படிநிலை, ஒழுக்கப் படிநிலை, அறிவுப்படி நிலை, சமதளப் பரப்பு, சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி, (பெ.) நிரப்பான, கிடைமட்டமான, நிலம்படிந்த, நுல்குண்டுக்குச் செவ்வான, ஒத்த உயரமுடைய, ஒப்பான, ஒருநிலைப் பட்ட, சமநிலையான, சரிசமமான, உயர்வுதாழ்வற்ற, ஒரேதரமான, ஒரே பாணியிலமைந்த, ஒத்த தருண்முடைய, (வினை) சமதளப் படுத்து, ஒரநிலைப்படுத்து, ஒரேமட்டமாக்கு, உயர்வுதாழ்வகற்று, நிலமட்டமாக்கு, தாக்கிவீழ்த்து, இலக்குக் குறிவை, நோக்கி நீட்டு, குறியாகக் கொண்டு வசையால் தாக்கு. |
lever | நெம்புகோல், துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல், (வினை) நெம்புகோலினால் உயர்த்து, நெம்புகோலைப்பயன்படுத்து, நெம்புகோலை இயக்குவி. |
liabilities | கடன் பொறுப்புக்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள். |