கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
laminaஇலைத்தாள்,தகட்டுரு,இலைப்பரப்பு
latitudeஅகலக்கோடு,குறுக்கை
latticeகூடமைப்பு
lagபின்னிடுதல்
latitudeகுறுக்கை
latticeஉருபொருள்
latticeஅணிச் சட்டகம்
latitudeநில நேர்க்கோடு, அச்சரேகை, குறுக்குக் கோடு
latitudeஅகலாங்கு
lagபின்னடைவு பின்னடைவு
lagranges equation for blowsஇலகிராஞ்சியின் மோதுகைச்சமன்பாடு
lagrangian functionஇலகிராஞ்சியின் சார்பு
lakhஇலட்சம்
lamberts cosine lawஇலம்பேட்டின் கோசைன் விதி
lames functionsஇலாமியின் சார்புகள்
lames theoremஇலாமியின்றேற்றம்
laplacese quationஇலப்பிளாசின் சமன்பாடு
last termஈற்றுறுப்பு
lateral displacementபக்கப்பெயர்ச்சி
lateral inversionபக்கநேர்மாறல்
lateral sectionபக்கவெட்டுமுகம்
lattice spaceநெய்யரி வெளி
latus rectumசெவ்வகலம்
law of causationகாரணகாரியவிதி
law of forceவிசைவிதி
lagஇயக்கப்பின்னடைவு, ஒழுக்கின் பின் தங்கல், தடங்கல் நிலை, சுணக்கம், தாமதம், ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு, பின்கோடி, கடைக்கோடி, கடைக்கோடியான, தாமதமான, சுணங்கிய, (வினை) பின்னடை, பிந்து, பின்தங்கு.
laminaகுழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு.
lateralபக்கக் கிளை, பக்கக்கிளையுறுப்பு, புடைப்பொருள், (பெ.) பக்கத்திலுள்ள, புடைநிலையான, பக்கத்திலிருந்து இயங்குகிற, பக்கம் நோக்கி செல்கிற.
latitudeவிரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
latticeபின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.

Last Updated: .

Advertisement