கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
kinetic energyஇயக்க ஆற்றல்
kinetic frictionஇயக்கப்பண்புராய்வு
keplers lawsகெப்பிளரின் விதிகள்
kilogramகிலோக்கிராம் (கி.கி.)
kilometreகிலோமீற்றர் (கி.மீ.)
kinematics or kineticsஇயக்கவியல்
known quantityதெரிந்தகணியம்
known termதெரிந்தவுறுப்பு
kinetic theoryஇயக்கவியற்கொள்கை
kilowattஆயிர மின்பேரலகு, மின்னலகுத் தொகுதி.
kinetic(இய.) இயக்கஞ் சார்ந்த, இயக்கத்தின் விளைவான.
knife-edgeகத்தியின் கூர்விளிம்பு, (இயந்.) ஊசலி அசைவதற்கேதுவாயிருக்கிற எஃகு அச்சு.

Last Updated: .

Advertisement