கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
J list of page : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
jet | தாரை |
jet | தாரைப் பறனை |
joint | இணைப்பு, மூட்டு |
joint | மூட்டு, இணைப்பு |
jack, screw | திருகுத்தூக்கி |
jacobian or functional determinant | யாக்கோபியின் அல்லது சார்புத்துணிகோவை |
jacobis ellipsoid | யாக்கோபியினீள்வளையத்திண்மம் |
joint variation | இணைந்தமாறல் |
joules equivalent | சூலின்சமவலு |
jupiters effect | வியாழனின் விளைவு |
joint | மூட்டு |
jet | தாரை,தாரை |
joint | இணைப்பு |
jet | கருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய. |
joint | பொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி. |
joule | வேலை ஊக்க ஆற்றலின் அலகு. |