கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 8 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
isotropicஒருதிசைப் பண்புடைய
involute of a curveஒருவளைகோட்டின் கூம்பி
irrational expressionவிகிதமுறாக்கோவை
irrational numberவிகிதமுறாவெண்
irrational root, surdவிகிதமுறாமூலம்
irrotationalசுழலாத
isochronous pendulumசமகாலவூசல்
isochronous vibrationசமகாலவதிர்வு
isolateதனியாக்கல்
isometric linesசமவளவுக்கோடுகள்
isothermalசமவெப்பநிலையுள்ள
isosceles trapeziumஇருசமபக்கச்சரிவகம்
isothermal expansionசமவெப்பநிலைவிரிவு
isosceles triangleஇருசமபக்கமுக்கோணம்
isothermal co-ordinatesசமவெப்பநிலையாள் கூறுகள்
involutionசிக்கவைத்தல், சுற்றி வளைத்தல், சிக்கல், உட்புறமாக வளைதல், உட்சுருள்வு, உட்சுருள்வுப்பகுதி, சிக்கல் வாய்ந்த இலக்கணக் கட்டமைவு, (கண) விசை அமுக்கம்.
irrationalகூறுபடா எண், தீரா அளவை, (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத, முரண்பாடான, குளறுபடியான, (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த, தீரா அளவை சார்ந்த.
irregularஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
irresolvableகூறுகளாகப்பிரிக்க முடியாத, விடுவிக்க முடியாத, சிக்கலகற்ற இயலாத.
isoperimetrical(வடி) சரிசமச் சுற்றளவுள்ள.

Last Updated: .

Advertisement