கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 7 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
invertபுரட்டு புரட்டு
inversionதலைகீழ் திருப்பம்
inverse proportionநேர்மாறுவிகிதசமம்
invariantமாறிலி
inversionநேர்மாறல்
intrinsic equationஉள்ளீட்டுச்சமன்பாடு
intrinsic valueஉள்ளீட்டுப்பெறுமானம்
invariable planeமாறாத்தளம்
inversionதிருப்புதல்
invarianceமாற்றமின்மை
inverse functionநேர்மாறுசார்பு
inverse orderநேர்மாறுவரிசை
inverse pointநேர்மாறுபுள்ளி
inverse ratioநேர்மாறுவிகிதம்
inverse square law of forceவிசையினது நேர்மாறுவர்க்கவிதி
inverse trigonometric functionநேர்மாறுதிரிகோணகணிதச்சார்பு
inversely similarநேர்மாறாய்வடிவொத்த
invariableமாறாத, ஒரே படிமையுடைய, (கண) நிலையெண்ணான, மாதிரியான.
inverseதலைகீழ்நிலை, நேர் எதிர்மாறாக உள்ள பொருள், (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள, தலைகீழ் எதிர்மாறான.
inversionதலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.
invertதலைகீழ் வளைவுக் கட்டுமானம், (உள) பால் உணர்ச்சிகள் தலைமாற்றமாயுள்ளவர்.
investigateஅலசியாராய், சோதனைசெய், விசாரணை செய், உசாவு, துருவித்தேடு.
invoiceவிலைப்பட்டி, விலை விரங்களுடன் வடிய சரக்குப் பட்டியல், (வினை) விலைப்பட்டி வரை, சரக்குகளின் விலை விவரங்களைக் குறி.
involuteஉட்சுருள், (வடி) கூம்பி, வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு, (பெயரடை) சிக்கலான, உட்சுருளான, அடர்ந்து சுருண்ட, உள்முகமாகத் திரும்பிய, (தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட.

Last Updated: .

Advertisement