கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 6 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
interference | குறுக்கீடு இடையீடு |
interplanetary space | காள் இடைவெளி, காள இடைவளி |
interpolation | இடைச்செருகல் |
interference | இடையீடு |
interior angle | அகக்கோணம் |
internal energy | உட்சத்தி |
internal work | உள்வேலை |
intrinsic energy | உள்ளீட்டுச்சத்தி |
interior opposite angle | அகத்தெதிர்க்கோணம் (அ.எ. |
intermediate, mean | இடையான |
intermittent | இடையிட்ட |
internal bisector | உள்ளிருசமவெட்டி |
internal contact | உட்டொடுகை |
internal forces | உள்விசைகள் |
internal point | உட்புள்ளி |
international units | சர்வதேசவலகுகள் |
into (x) | தர |
intrinsic co-ordinates | உள்ளீட்டாள்கூறுகள் |
internal | உட்புற |
interference | தலையிடுதல், குறுக்கீடு. |
interior | உட்பகுதி உட்புறம், உள்நாட்டுப்பகுதி, கட்டிடத்தின் உட்புறம், அறையின் உட்புறம், ஓவியத்தில் உட்புறக் காட்சி, உள்ளார்ந்த இயல்பு, ஆன்மா, உள்நாட்டுத துறை, (பெயரடை) உட்புறத்ததான, உட்புறமமைந்த, உள்நாட்டைச் சேர்ந்த, கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள, எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள, உள்ளார்ந்த., உள்ளான, மனத்தகத்தான, ஆன்மிகமான., உள்நோக்கிய. |
intersect | ஊடறு, வெட்டித் துண்டாக்கு, (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி. |