கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 5 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
interface | பொதுமுகம் |
instantaneous centre of rotation | சுழற்சிக்கணமையம் |
insurance co. | ஈடுசெய்கழகம் |
integral equation | தொகையீட்டுச்சமன்பாடு |
integral exponent | முழுவெண்ணடுக்குக்குறி |
integral expression | முழுவெண்கோவை |
integral function | முழுவெண்சார்பு |
integral indices | முழுவெண்குறிகாட்டிகள் |
integral value | முழுவெண்ணளவுப்பெறுமானம் |
integrand | தொகையீட்டுச்சார்பு |
integrating factor | தொகையீட்டுக்காரணி |
integration by parts | பகுதிகளாகத்தொகையிடல் |
intensity of a field | ஒருமண்டலத்தின் செறிவு |
intensity of a wrench | ஒருமுறுக்கற்செறிவு |
integral | தொகையீடு ( நவக=ந வின் க ஐக்குறித்த தொகையீடு) |
integral calculus | தொகையீட்டு நுண்கணிதம் |
integrate | ஒருங்கிணை/தொகையிடு ஒருங்கிணை |
integration | ஒருங்கிணைப்பு/ ஒருங்கிணை ஒருங்கிணைப்பு |
integrate | பகுதிகளாலான, முழுமையான, முழுநிறைவான, (வினை) முழுமையாக்கு, குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு, பகுதிகளை இணைத்து நிறைவாக்கு, மொத்தத் தொகை குறிப்பிடு, முழுச்சராசரி கூறு. |
integration | முழுமையாக்க, ஒருமைப்பாடு, வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல். |
intercept | இடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு. |
interest | வட்டி, உறுமிகை, மிகைவீதம், கவர்ச்சி, அக்கறை, செல்வாக்கு, உன்னிப்பு, கவனம், நலன், தனிநலம், தன்நலம், ஆதாய, பற்று, பற்றுத்தொடர்பு, தனிப்பற்று, கருத்து, பொறுப்புரிமைப்பங்கு, சட்டப்படி உரிமை, சார்வுநிலை, சாதக நிலைமை, (வினை) பற்றுத் தூண்டு, அக்கறை உண்டாகச்செய், கவர்ச்சியூட்டு, கவனந்தூண்டு, கருத்துக்கொள்ளச் செய், குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு., தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு. |