கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
inferenceஉய்த்துணர்வு
infiniteஎல்லையற்ற
infinityமுடிவிலி
infinite classமுடிவிலினம்
infinite coneமுடிவில்கூம்பு
infinite decimalமுடிவில் தசமம்
infinite integralமுடிவில்தொகையீடு
infinite productமுடிவில் பெருக்கம்
infinite seriesமுடிவில்தொடர்
initial lineதொடக்கக்கோடு
inner surfaceஉண்மேற்பரப்பு
inscribe a circleஉள்வட்டம் வரைதல்
inscribed circle or incircleஉள்வட்டம்
insertion of bracketsஅடைப்பிடுகை
instantaneous centreகணமையம்
inferenceஉய்த்துணர்தல் உய்த்தறி
infinityவரம்பிலி
inferenceஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள்.
infiniteஎல்லையற்ற பரம்பொருள், கடவுள், வரம்பிலிங், முடிவறுதி கருதமுடியாத பொருள், எல்லையற்ற பெரும்பரப்பு, (பெயரடை) முடிவில்லாத, எல்லையற்ற, கருரது வரம்பு கடந்த, வரம்பின்மையளாவிய, மாபெரிய, மிகப்பலவான, அள்ள அள்ளக் குறையாத, (கண) கணிப்பு வரம்புகடந்த, (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட, (இலக்) முற்று வினையல்லாத, வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
infinity(கண) முடிவற்றது, முடிவிலி.
inflexionஉள் வளைவு, நெறிவிலகல், தொனித்திரிபு, (இலக்) சொல் உரு மாறுபாடு, விகுதி, (வடி) வளைவு மாற்றம், உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு.
initialசொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு.
inscribeஎழுதிப் பதிவுசெய், பொறித்துவை, பட்டியலில் பெரைப் பதிவுசெய், தாள்-தகடு முதலியவற்றில் குறியீடுகளால் அடையாளமிடு,
instalmentதவணை, தவணைப்பணம், தொடர்கதை வெளியீடு முதலியவற்றின் வகையில் தொகுதி, வெளியிட்டுக் கூறு.
instantநொடி, காலநுட்பம், உடனடிவேளை, மிகக்குறுகிய நேரவிலை, சரிநுட்பநேரம், (பெயரடை) உடனடியான, மிக அவசரமான, நடைமுறை மாதத்தைச் சார்ந்த.

Last Updated: .

Advertisement