கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
indefiniteவரையறாத
indexகுறி எண்
inertiaநிலைமம்
independentசார்பிலா
indexகுறியீடு
inertசடத்தன்மையுள்ள
inequalityசமனின்மை
increment, elevationஏற்றம்
indefinite integralவரையறாததொகையீடு
indeterminate equationதேராச்சமன்பாடு
independentசார்பிலி சார்பிலா
indeterminate quantityதேராக்கணியம்
index, tableஅட்டவணை
indexசுட்டு சுட்டுவரிசை
indirect exchangeநேரில்முறை நாணயமாற்று
indivisibilityவகுபடாமை
induced vibrationதூண்டியவதிர்வு
inductive method, inductionதொகுத்தறிமுறை
inductive proofதொகுத்தறிமுறை நிறுவல்
inertial frameசடத்துவச்சட்டம்
inelasticமீளதிறனில்லா
inertவினையொடுங்கு
indefiniteஎல்லையற்ற, வரையறைப்படாத, தௌிவற்ற, அறதியற்ற, திட்பமல்லாத, (இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான.
independentதனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர், (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
indexசுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
indicateசுட்டிக்காட்டு, தெரிவி, விளக்கிக்காட்டு, சுருக்கமாகக் கூறு, (மரு) குறிப்பாகத் தெரிவி, அறிகுறிகாட்டு, அறிகுறியாயிரு, அடையாளப்படுத்திக் தெரிவி.
indirectசுற்றுமுகமான, எதிர்முகமல்லாத, சுற்றி வளைத்துச் செல்கிற, நேரடியல்லாத, நேர்வழியல்லாப் பிறிது வழியான, பிறிதூடு செல்கிற.,,சுற்றிவளைத்துக் கூறுகிற, மறைமுகமான, குறிப்பாகத் தெரிவிக்கிற, நேராக அமையாத, பிறிதூடாகத் தாக்குகிற, (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத, பிறிதுமொழிக் கூற்றான.
inelasticமிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத.
inertசடமான, செயலாற்றலற்ற, இயக்க ஆற்றலில்லாத, எதிர்ச்செயலற்ற, உள்ளார்ந்த தனியாற்றலற்ற, வேதியியல் விளைவுகளற்ற, செயற்பண்புகள் அற்ற, மந்தமான, மிகமெதுவான.

Last Updated: .

Advertisement