கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
inconsistent | முரணான, இசைவற்ற |
impulse | கணத்தாக்கம் |
incidence | (LIGHT) ஒளிப்படுகை |
impulse | கண உந்துகை உந்துகை |
impulse of a force | ஒருவிசையின்கணத்தாக்கு |
impulsive motion | கணத்தாக்கியக்கம் |
impulsive tension of chains | சங்கிலிகளின் கணத்தாக்கிழுவிசை |
impuslive force | கணத்தாக்குவிசை |
in-radius | உள்ளாரை |
incentre | உண்மையம் |
inclined plane | சாய்தளம் |
incommensurable number | பொதுவளவுள்ளவெண் |
incommensurable quantity | பொதுவளவில்லாத கணியம் |
incompressibility | அமுக்கமுடியாமை |
increasing function | கூடுஞ்சார்பு |
included angle | அமைகோணம் |
impulse | கணத்தாக்கு |
impulse | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |
inaccuracy | சரிநுட்பக்கேடு, தவறு. |
inaccurate | சரிநுட்பமற்ற, சரியாக இல்லாத, பிழை பாட்டுக்கு இடந்தருகிற, தவறான. |
inch | விரற்கடை, அங்குலம், அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி, சிறு அளவுக்கூறு, மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு, (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு, மெல்ல நகர். |
incidence | வரி விழுப்பாடு, வரியின் வீழ்தகவு., பொருளின் சாய்தகவு, நிகழ்வின் கூடுநிலை, நேர், நிலை, பரப்பில் ஒளிக்கதிர் சென்று தொடும் இடம், (கண) வீழ்தடம், தளத்திற் கோடு சென்று விழும்இடம். |
incommensurable | ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத. |
inconsistent | முரண்பாடான, ஒவ்வாத, முன்னுக்குப் பின் மாறுபட்ட, முரணியலான, அக ஒழுங்கமைதியற்ற. |
increase | மிகுதிப்பாடு, பெருக்கம், வளர்ச்சி, எண்ணிக்கையில் மிகுதி, இனப்பெருக்கம், மிகுதிப்பட்ட தொகை, மகைப்பட்ட எண், கூடுதலான பணத்தொகை. |