கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
imageபடிமம்
idealகருதியல்
identityமுற்றொருமை
imageபடிமம் படிமம்
imaginary lineகற்பனைக்கோடு
imaginary pointகற்பனைப்புள்ளி
imaginary quantitiesகற்பனைக்கணியங்கள்
imperial weightபிரித்தானியநிறை
imperial yardபிரித்தானியநியமயார்
implicit functionமறைவுச்சார்பு
impressed forceஅழுத்தியவிசை
improper fractionதகாப்பின்னம்
idealகருத்தியல்
imageபடிமை, தேற்றம்
imaginary numberகற்பனையெண்
imaginary rootகற்பனைமூலம்
iceபனிக்கட்டி
immobileபெயரலாற்றா
iceஉறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
ideaகருத்து, எண்ணம், கருத்துருவம, நினைவுப்படிவம், நினைவுத்தோற்றம், பாவனை உரு, உள்நோக்கம்,உட்கருத்து, உட்கோள், கருத்துப்போக்கு, புதுக்கருத்து, யோசனை, திடீர் எண்ணம், ஆலோசனை, எண்ணச்சாயல்,. தௌிவற்ற கொள்கை, உருவாகாத் திட்டம், திட்ட வட்டமாகாக் கருத்து, மூலக்குறிப்பு, மூலமாதிரி, பிளேட்டோ, என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
idealஇலக்கியம் நிறைவு,பின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை, சீர்மை, குறைவிலா நிறைசெப்பம், முழுநிறைநலம், (பெயரடை) இலக்கியலான, குறிக்கோள், நிலையான, கருத்தியலான, குறிக்கோள் வடிவான, கனனவியலான, செயல்துறை சாராத, புனைவியலான, கற்பனைச் சார்பான, பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய,. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
identityஅதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு.
illogicalமுன்பின் முரணான, பொருத்தக்கேடான, அளவைமுறைக் கொவ்வாத, தருக்கமுரணான.
illustrationதௌிவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம்.
imageஉருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை.
imaginaryகற்பனையான, உளதாயிராத, புறமய்ம்மையற்ற, (கண) கற்பிக்கப்பட்ட, கணிப்பளவில் உளதாயிருப்பதாகக் கொள்ளப்படுகிற.
immobileஇயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத.
impenetrableஊடுருவிச்செல்ல இடந்தராத, துளைக்க முடியாத, அறிய முடியாத, ஆழங்காண முடியாத., கருத்தேற்கும் இயல்பற்ற, முட்டாளான, (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.

Last Updated: .

Advertisement