கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
hyphenபிரிகோடு
hydrostaticsநிலை நீரியல்
hypothesisஎடுகோள்
hydrometerநீரடர்த்திமானி
hydrostatic balanceநீர்நிலையியற்றராசு
hyperbolic functionஅதிபரவளைவுச்சார்பு
hyperbolical orbitஅதிபரவளைவொழுக்கு
hyperboloidஅதிபரவளைவுத்திண்மம்
hypergeometric functionஅதிபரகேத்திர கணிதச் சார்பு
hyphenஇணைகீறு
hypotenuseசெம்பக்கம்
hypotheticalகருதுகின்ற
hypothetical constructionகருதுமமைப்பு
hypotrochoidஉட்சில்லுரு
hyperbolaஅதிபரவளைவு
hydrostaticsநீர்ம நிலை இயல்
hypothesisகருதுகோள்
hypothesisகருதுகோள்
hydrodynamicsநீர் இயக்கவிசை சார்ந்த இயற்பியல் துறை.
hydrostaticsநீர்மநிலையியல்.
hypocycloidஉள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம்.
hypothesisபுனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.

Last Updated: .

Advertisement