கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
horizontalகிடைமட்டம்
horizontalகிடை கோடு
horizontal lineகிடை வரைவு - பரவல் காட்சியில் மின்னிக் கற்றையின் இடது-வலது பெயர்வு
homologousஓரமைப்புள்ள
homothetic figuresஒத்தவைப்புள்ள உருவங்கள்
hookes lawஊக்கின் விதி
hopes experimentஓப்பின் பரிசோதனை
horizontal componentகிடைக்கூறு
horizontal lineகிடைக்கோடு
horizontal pendulumகிடையூசல்
horizontal planeகிடைத்தளம்
horizontal rangeகிடைவீச்சு
horners methodஓணரின்முறை
hourமணி
hundreds digitநூற்றிடத்திலக்கம்
hundreds placeநூற்றிடம்
hundredthsநூற்றின்கூறுகள்
hundredweightஅந்தர் (அந்.)
horizonதொடுவானம்
horizonதொடுவானம்
horizontalகிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான
hydraulicsநீர்ம விசையியல்
hydraulic pressநீரியலழுத்தி
hydraulicsநீர் விசையியல்
horse powerகுதிரைத்திறன்
horizonதொடுவானம்
horizonஅடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை.
horizontalகிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
hydraulicsநீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.

Last Updated: .

Advertisement