கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
helix | சுருள் வளையம் |
holomorphic | தொடர் மடுப்பு |
heterogeneous liquid | பலவினத்திரவம் |
hexagon | அறுகோணம் |
high tension | உயரிழுவிசை |
highest common factor | பொதுச்சினைகளுட்பெரியது (பொ.சி.பெ.) |
hinges | பிணையல்கள் |
hodograph | ஒழுக்குப்படம் |
holonomic | நேரங்கொள்ளாத |
homogeneous co-ordinates | ஒருபடியானவாள்கூறுகள் |
homogeneous differential equation | ஒருபடித்தான வகையீட்டுச் சமன்பாடு |
heterogeneous | பல்லினமான, சமச்சீரற்ற |
homogeneous equation | ஒருபடித்தான சமன்பாடு |
homogeneous expression | ஒருபடித்தான கோவை |
homogeneous | ஓரினமான, சமச்சீருள்ள, ஒருபடித்தான |
homogeneous function | ஒருபடித்தான சார்பு |
homogeneous medium | ஓரினவூடகம் |
homogeneous, like | ஓரினமான |
homographic | ஒருபுள்ளிக்கொருபுள்ளியாயொத்த |
hemisphere | அரைக்கோளம் |
helix | திருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம். |
hemisphere | அரையுருண்டை வடிவம், நிலவுலக அரைக்கோளம், நிலவுலக அரைக்கோள மனைப்படம், வான்கோள கையின் பாதி, மூளையின் இருபாதிகளில் ஒன்று. |