கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
h.c.f. | பொதுக்காரணிகளுட்பெரியது (பொ.கா.பெ.) |
hadleys sextant | அட்டிலியின் சட்டிமம் |
half | அரை |
halleys comet | அல்லியின் வால்வெள்ளி |
hallow cone | உள்ளீடில் கூம்பு |
hallow solid | உள்ளீடில் திண்மம் |
hallow sphere | உள்ளீடில்கோளம் |
harmonic conjugate | இசையிணை |
harmonic division | இசைப்பிரிப்பு |
harmonic pencil | இசைக்கற்றை |
harmonic progression | இசைவிருத்தி |
harmonic range | இசைவீச்சு |
harmonic series | இசைத்தொடர் |
harts linkage | ஆட்டின் இணைப்பு |
hectogram | சதக்கிராம் (சத.கி) |
hectometer | சதமீற்றர் (சத.மீ.) |
harmonic motion | இசைவு இயக்கம் |
height | உயரம் |
harmonic mean | இசையிடை |
helicoid | சுருளியுரு |
height | உயரம் |
height | உயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு. |