கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
gravity | ஈர்ப்பு |
gravitative liquid | ஈர்க்குந்திரவம் |
greatest slope, line of greatest slope | உயர்சாய்வுக்கோடு |
greens theorem | கிரீனின் றேற்றம் |
gregorys series | கிரகரியின்றொடர் |
grooved pulley | தவாளித்தகப்பி |
group velocity | கூட்டவேகம் |
group, assemblage | கூட்டம் |
gudermannian function | குடமானியன் சார்பு |
gun re-coil | துவக்கின் பின்னடிப்பு |
gyration, vortex | சுழிப்பு |
gyrocompass | சுழிதிசைகாட்டி |
gyroscopic motion | சுழிகாட்டியியக்கம் |
gyrostatics | சுழிபொருளியல் |
gravity | நிலவுலக மைய ஈர்ப்பாற்றல், விசை ஏற்றத்தால் அளவிட்டுணரப்படும் நிலவுலக மைய ஈர்ப்பாற்றலின் வலிமைத்தரம், கனம், வீறமைதி, வினைமை, முக்கியத்துவம், முதன்மை, அமைந்த தன்மை, அமைதிவாய்நத நடை. |
gross | பன்னிரெண்டு உருப்படிகளடங்கிய தொகுதிகளின் பன்னிரண்டு, நுற்று நாற்பத்துநாலு. |
guinea | செலாவணியற்றுப்போன 21 வெள்ளி மதிப்புடைய ஆங்கில நாட்டுத் தங்க நாணய வகை, கினி நாணயத்தின் மதிப்பு, (பெ,) ஒரு கினி விளையுள்ள. |
gyroscope | சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங் கருவி சுழலாவி விளையாட்டுக் கருவி ஒரு தண்டுர்தியின் சுழலாளி. |
gyrostat | சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங்கருவி. |