கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
geometricalபெருக்கற்குரிய
geometrical progressionபெருக்கல் விருத்தி
geometrical ratioபெருக்கல்விகிதம்
geometrical seriesபெருக்கற்றொடர்
gradient of a curveஒருவளைகோட்டின் சாய்வுவிகிதம்
gram, grammeகிராம் (கி)
graph columnவரைப்படநிரல்
graph of a functionஒருசார்பின்வரைப்படம்
graph, sketchவரைப்படம்
graph-paperவரைப்படத்தாள்
graphic, graphicalவரைப்படத்திற்குரிய
graphical representationவரைப்படவகைக்குறிப்பு
gravitational potentialஈர்ப்பழுத்தம்
gravitational unit of forceஈர்ப்புவிசையலகு
grainமணி
geodesyபுவி உருவ இயல்
grainதானியம், மணி,மணி
geodesyபுவி வடிவ இயல்
geometryகேத்திர கணிதம் வடிவக் கணிதம்
geometric meanபெருக்கு சராசரி
graphical methodவரைப்படமுறை
geometryவடிவவியல்
grainகருங்கல்
geodesyபுவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
geometryவடிவியல், நிலக்கணக்கியல்.
graduationநுண்படியளவிடுதல், நுண்படியளவு நிலை, வண்ணத்தின் படிநிலை இழைவு, படியளவுக் குறியீடு, படியளவுக் குறி, படிப்படியாக ஆவியாவதற்குக் காற்றுப்படவைத்திருக்கை, பட்டத் தகுதிப்பேறு.
grain(1)

Last Updated: .

Advertisement