கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
function(MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
functionசார்பலன்
functionசெயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
functionசெயல்கூறு
functionசார்பு
fulcrumசுழிலிடம்
fulcrumநெம்புமையம்
functionசெயற்பாடு, சார்பலன்
fundamentalஅடிப்படை
fugitive elasticityநிலையில் மீள்சத்தி
functional calculusசார்புநுண்கணிதம்
functional equationசார்புச்சமன்பாடு
fundamental frequencyமுதலதிர்வெண்
fundamental operationஅடிப்படைச்செய்கை
fundamental unitsஅடிப்படையலகுகள்
funicular polygonஇழைப்பல்கோணம்
furlongபேலோன் (பே.)
fulcrumமிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
functionவினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
functionalநடைமுறை சார்ந்த, உறுப்புக்களின் இயக்கக் கூறு சார்ந்த, உறுப்பியக்கத்தைப் பாதிக்கிற, இயல்பானசெயல் முறையுடைய, (கண.) சார்புமுறை எண்ணுக்குரிய.
fundamentalஅடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய.

Last Updated: .

Advertisement