கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
frequency | அலைவெண் |
frequency | அலைவு எண் அதிர்வலை / அதிர்வெண் |
friction | உராய்வு |
friction | உராய்வு |
fraction | பின்னம், பகுதி |
free | சுயாதீன, கட்டில்லா |
frequency | மீடிறன் |
friction | உராய்வு |
frequency | அதிர்வெண், நிகழ்மை, அலைவெண் |
friction | உராய்வு |
fouriers integral | பூரியேயின்றொகையீடு |
fraction of a fraction | பின்னத்தின்பின்னம் |
fractional expression | பின்னக்கோவை |
fractional index | பின்னக்குறிகாட்டி |
fractional number | பின்னவெண் |
frame of reference | மாட்டேற்றுச்சட்டம் |
frame, scale | சட்டம் |
free motion of earths axis | புவியச்சின் கட்டில்லாவியக்கம் |
free path | கட்டில்லாவழி |
free surface | கட்டில்லா மேற்பரப்பு |
free vibration | கட்டில்லாவதிர்வு |
frequency of rotation | சுழற்சியதிர்வெண் |
friction clutch | உராய்வுப்பொறிப்பிடி |
friction cone, cone of friction | உராய்வுக்கூம்பு |
frustrum of a cone | ஒருகூம்பினடித்துண்டு |
fuerbacks theorem | பூபாக்கின்றேற்றம் |
fraction | கீழ்வாய் எண், பின்னம், கூறு, பகுதி, சிறு துண்டு, சிறிதளவு, சிறுசில்லு, இயேசுநாதரின் அப்பப்பகிர்வுத் திருநிகழ்ச்சி, வடித்தல்மூலபாகப் பிரிக்கப்பட்ட கூறு. |
free | தன்னுரிமையுடைய, அடிமைப்படாத, புறச்சார்பற்ற, அயலாட்சிக்கு உட்படாத, வல்லாட்சிமுறைக்கு உட்படாத, மக்களுரிமையுடைய, முழுநிறை குடியுரிமையுடைய, தன் உரிமைக் கழக உறுப்பினரான, கட்டற்ற, கட்டுப்பாட்டு வரம்புகளற்ற, சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற, சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற, சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய, தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற, விடுதலை பெற்ற, மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத, சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க, வரியற்ற, தனி விலக்குரிமையுடைய, சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற, தன்னியக்கமுடைய, இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய, முற்றிலும் இணைக்கப்பெறாத, வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத, ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத, பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய, தன்னியல்பான, தனி விருப்பார்ந்த, புறத்தூண்டுதலற்ற, கையெழுத்து வகையில் முயற்சியற்ற, தனி முனைப்பற்ற, தூண்டப்படாத, வலுக்கட்டயாத்துக்கு உட்படாத, வரையாது கொடுக்கிற, கட்டற்ற வளமுடைய, தாராமான, ஈட்டப்படாத, விலையற்ற, இலவசமான, மனம் விட்டுத் தெரிவிக்கிற, ஒளிவுமறைவற்ற, அஞ்சாது கூறுகிற, ஆசாரக்கட்டற்ற, துடுக்கான, வரம்புமீறிய, அடக்கமற்ற, மட்டுமதிப்பற்ற, கொச்சையான, (வினை) தளையறு, கட்டுநீக்கு, கட்டுப்பாடகற்று,. தடைவிலக்கு, விடுவி, விடுதலையளி, அச்சம், முதலிய வற்றிலிருந்து விலக்கு, சிக்கல் நிலை அகற்று, சிறைவிடு செய், வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு, தொடர்பறு, இணைப்பறு. |
frequency | அடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண். |
friction | தேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு. |